அதிக சம்பளம் வாங்கும் வில்லன் நடிகர்.. இத்தனை கோடியா.?

திரை உலகில் நடிக்கும் நடிகர், நடிகைகள் அதிகம் சம்பளம் வாங்குகிறார்கள் அது குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம் அது போல இந்திய அளவில் வில்லனாக நடிக்கும் நடிகர்களில் அதிகம் சம்பளம் வாங்கும் நபர் யார் என்பது குறித்து இங்கே பார்க்க இருக்கிறோம்..

80, 90 களில் என்னதான் வில்லன் நடிகர்கள் அதிக படங்களில் நடித்து  பிஸியாக ஓடினாலும் அவர்களுடைய சம்பளம் ரொம்ப கம்மி தான் ஆனால் தற்பொழுது வில்லன்கள் அதிக சம்பளம் வாங்க காரணம் ஹீரோக்கள் வில்லனாக நடிப்பது தான்..

நியூ இயர் அதுவுமாக பிறந்த நாள் காணும் சினிமா பிரபலங்கள்.! ஆத்தாடி இத்தனை பேர் ஜனவரி 1ல் பிறந்தவர்களா..

அப்படி ரசிகர்களின் மன கவர்ந்த வில்லனாக பார்க்கப்படுபவர்கள் பதான் படத்தில் நடித்த ஜான் ஆபிரகாம் லிங்கன், ஜவான் படத்தில்  நடித்த விஜய் சேதுபதி, மாமன்னன் படத்தில் நடித்த பகத் பாசில், அனிமல் படத்தில் நடித்த பாபி தியோல் போன்ற நடிகர்கள் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் வில்லனாக நடித்து இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நபர் யார் என்பது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. அந்த வில்லன் நடிகர் வேறு யாரும் அல்ல தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர் விஜய் சேதுபதி தான் இவர் சினிமா ஆரம்பத்தில்  வில்லனுக்கு அடியாளாக மற்றும் குணச்சித்திர கதாதிரங்களில் நடித்து வந்த..

ஏன்டா பரதேசி உன் மனசு மட்டும் இரும்பால செஞ்சதா.. வடிவேலுவை கிழித்து தொங்க விட்ட பலே நடிகர்..

இவர் திடீரென தென்மேற்கு பருவக்காற்று படத்தில் ஹீரோவாக நடித்து அறிமுகமாகினார் முதல் படமே பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஹீரோவாக அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து வந்தாலும் இவருடைய முகபாவம் வில்லன் ரோலுக்கு சூப்பராக செட் ஆகியது.

அதனால் தொடர்ந்து டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து வெற்றிகளை கொடுத்து வருகிறார் கடைசியாக கூட ஷாருக்கான் படத்தில் வில்லனாக நடித்தார் இந்த படத்தில் அவருக்கு சம்பளமாக சுமார் 21 கோடி கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது அதனை தொடர்ந்து பல்வேறு பாலிவுட் மற்றும் கோலிவுட் படங்களில் வில்லனாக நடித்து வருகிறார்.