சொத்தை எழுதிக் கொடுக்க முடியாது என மூஞ்சியில் அடித்தது போல் சொன்ன ராகினி.. அதிர்ச்சியில் உறைந்த கோதை மற்றும் நடேசன்..

thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில்  சரஸ்வதிக்கு உடம்பு முடியல என்பதை வீட்டில் வந்து ராகினி அனைவரிடமும் சொல்ல உடனே குழந்தைக்கு ஏதாவது ஆகிடும் அல்லது அன்னிக்கு ஏதாவது ஆகிடும் அதனால் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது என பேசிக் கொண்டிருக்கிறார் ஆனால் பரமு செஞ்ச தப்புக்கு தண்டனை அனுபவிச்சு தான் ஆகணும் அதனால ரெண்டு பேருக்குமே எது வேணாலும் ஆகலாம் என பேசுகிறார்.

மேலும் இதனால் கோபப்பட்டு ராகினி பரமுவை திட்டுகிறார் ஒரு வழியாக பரமு இடம் பேசி புரிய வைக்கிறார்கள் அடுத்த காட்சியில் ராகினி சென்றவுடன் மூன்று பேரும் என்னை எவ்வளவு டார்ச்சர் செஞ்சான் அனுபவிக்கட்டும் இப்ப இந்நேரம் அழுதுகிட்டு இருப்பான் என பேசிக் கொண்டிருக்கிறார்கள். மற்றொரு பக்கம் திடீரென அர்ஜுனுக்கு வயிற்று வலி பயங்கரமாக இருக்கிறது உடனே ராகினி செக்கப் செய்துவிட்டு சரியான நேரத்திற்கு சாப்பிடாததால் அல்சர் பாம் ஆகிறது என பேசுகிறார்.

பட்டு வேட்டி சட்டையில் பக்காவாக சுயம்வரத்திற்கு கிளம்பிய சரவணன்!! மயிலு சிக்குமா..பாண்டியன் ஸ்டோர்.

இதனால் சந்தேகம் அடைந்த ராகினி விசாரிக்க ஆரம்பிக்கிறார் அப்பொழுது ஆட்டோக்காரர் ஒருவர் வருகிறார் அவரிடம் படத்தில் இருப்பவரை பார்த்து உள்ளீர்களா என கேட்க அதற்கு இவர்கள்தான் அன்று போலீஸ் ஸ்டேஷனில் வந்து பேசிக் கொண்டிருந்தார்கள் இவர்கள்தான் ஆட்டோவை மரித்து மிரட்டினார்கள் என கூறுகிறார் ராகினியிடம்  தமிழ் மற்றும் நமச்சி சிக்குகிறார்கள்.

தமிழ் மற்றும் நமச்சி மாடியில் நின்று பேசிக் கொண்டிருக்கும் பொழுது சரஸ்வதிக்கு எது வேணாலும் ஆகலாம் சீக்கிரம் வளைகாப்பு நடத்தி விட வேண்டும் என முடிவு செய்துள்ளார்கள் உடனே கீழே வந்து அதைப்பற்றி அனைவரிடமும் சொல்ல ஒன்பதாவது மாதத்தில் நடத்திக் கொள்ளலாம் என கோதை சொல்ல அதற்கு வேண்டாம் ஏழாவது மாசத்திலேயே நடத்திக் கொள்ளலாம் என பேசுகிறார்.

அதுமட்டுமில்லாமல் சரஸ்வதியை டாக்டர் சந்தோஷமாக வச்சுக்க சொன்னார் அதனால் இப்பவே பண்ணுனா அவ ரொம்ப சந்தோஷப்படுவார் என பேசுகிறார்கள் உடனே வசுவும் ஓகே என கூறி விடுகிறார் அந்த சமயத்தில் ராகினி வந்து அர்ஜுன் இவ்வளவு கஷ்டப்படுறாரு நீங்க மட்டும் சந்தோஷமா இருக்கீங்களா என பேசுகிறார் கடத்தி சாப்பாடு கூட போடாம இவ்ளோ துன்புறுத்தினீங்களே என பேச அவ்வளவு கஷ்டப்படுறானா அப்படித்தானே மாசமா இருக்கிற என் சரஸ்வதி கஷ்டப்பட்டு இருப்பா அது உனக்கு புரியலையா என பேசுகிறார்.

ஜெனி காலில் விழுந்து கதறிய செழியன்!! இறங்கி வருவாரா.. கண்ணீரில் மிதக்கும் பாக்யா மரியம்..

உடனே ராகினி யோசிக்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.. இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் கோர்ட்டில் சொத்து கேஸ் வந்துள்ளது அப்பொழுது நீதிபதி சொத்தை எழுதிக் கொடுக்க உங்களுக்கு சம்மதமா என கேட்க துளி கூட சம்மதம் கிடையாது எங்க அப்பா அம்மா முழு மனசோடு எனக்கு எழுதி கொடுத்தது நான் எதற்கு திரும்ப எழுதிக் கொடுக்கணும்  எழுதிக் கொடுக்க முடியாது என கூறுகிறார்.

இதனால் கோதை அதிர்ச்சி அடைகிறார் அர்ஜுன் சந்தோஷப்படுகிறார் இத்துடன் இன்றைய ப்ரோமோ முடிகிறது.