கடவுளை கையெடுத்து கும்பிடுவது போல் ராகிணியை கும்பிடும் தமிழ்.! மயங்கி விழுந்த சரஸ்வதி.. குழந்தைக்கு என்ன ஆனது..?

தமிழும் சரஸ்வதியும் சமீபத்திய எபிசோடில் பரமு அர்ஜுன் உடன் காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது கலிவரதன் என் பெயரை சொன்னால் என்ன செய்ய வேண்டும் என கேட்க அதற்கு கொஞ்ச நாள் ஜெயிலில் இருங்க நான் வெயிலில் எடுத்து விடுகிறேன் என கூறுகிறார் அர்ஜுன் அது மட்டும் இல்லாமல் நீங்க இப்ப வெளியில இருந்து மட்டும் என்ன பண்ண போறீங்க அதனால கொஞ்ச நாள் உள்ள இருங்க என பேச பரமுக்கு கோவம் வருகிறது

உடனே பரமு உருட்டு கட்டையை  எடுத்த அர்ஜுன் மண்டையில் போட்டு தாக்குகிறார் அர்ஜுன் நிலை குனிந்து கீழே விழுகிறார் அப்பொழுது பரமோ ராகினி இருக்கும் ஹாஸ்பிடலுக்கு அர்ஜுனனை அழைத்து செல்கிறார் மயக்கமடைந்து கோமா நிலைக்கு சென்று விடுகிறார் உடனே டாக்டர் செக் பண்ணிவிட்டு கோமாவுக்கு சென்று விட்டார் எப்பொழுது வேண்டுமானாலும் நினைவு திரும்பலாம் எனக் கூறி விடுகிறார்கள்.

ஸ்ருதியிடம் வம்பு பண்ணிய ரவுடியை அடித்து காப்பாற்றிய முத்து.. உண்மையைத் தெரிந்து கொண்டு அப்பா அம்மாவை எதிர்த்து சண்டை போடும் சுருதி..

உடனே ராகினி தமிழிடம் சென்று இப்ப சந்தோஷமா உனக்கெல்லாம் எப்படி குழந்தை நல்லபடியாக பிறக்கும் என் வீட்டுக்காரர் கோமாவுல இருக்கிற மாதிரி பண்ணிட்டியே என சாபம் விடுகிறார். அப்படி இருக்கும் நிலையில் தற்பொழுது ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்தப் ப்ரோமோ வீடியோவில் திடீர் என சரஸ்வதி மயக்கம் அடைந்து விடுகிறார் உடனே ஹாஸ்பிடலுக்கு செல்கிறார்கள் தாய் மற்றும் குழந்தை உயிருக்கு ஆபத்து இருக்கிறது என கூறிவிடுகிறார் டாக்டர்.

அப்பொழுது ஜீப் டாக்டராக ராகினியை அழைக்கிறார்கள் ஆனால் ராகினியிடம் அர்ஜுனின் அம்மா அர்ஜுன் இந்த நிலைமைக்கு காரணம் தமிழ்தான் அந்த குழந்தை பிறக்கவே கூடாது உன் கையில தான் எல்லாமே இருக்கு ஏதாவது செஞ்சுடு என கூறுகிறார்கள். ஆனால் ராகினி பிரசவத்தை நல்லபடியாக முடித்துவிட்டு குழந்தையை தூக்கி வருகிறார் அப்பொழுது ராகினியை பார்த்து கையெடுத்து கும்பிடுகிறார் தமிழ் இத்துடன் இன்றைய ப்ரோமோ முடிகிறது.

மஹாவுக்காக சர்ப்ரைஸாக ரொமான்டிக் டின்னர் ஏற்பாடு செய்த சூர்யா! அதைக் கெடுக்க இப்படி ஒரு பிளான் போட்ட சித்ரா தேவி…