கொலைகாரனை பக்கத்திலேயே வச்சுக்கிட்டு இப்படி வைத்துப்புள்ள காரன்னு கூட பாக்காம சாபம் விடுறியே ராகினி…

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் பரமு அர்ஜுனிடம் பேசிக் கொண்டே வருகிறார் அப்பொழுது நீ அந்த கற்கண்டு சாப்பிட்டியே மாப்பிள்ளை உனக்கு ஒன்னும் ஆகல என பேச இதுதான் என்னோட பிளானே அதுல எதுவுமே கலக்கல ஆனா அபி இருக்கும்போது அக்காவையும் அம்மாவையும் வேகமாக பேச சொன்னோம் அவளும் போன் பண்ணி தமிழ் கிட்ட சொன்னா தமிழ் என்னை வந்து அடிச்சான் அதனால ராகினிக்கு தமிழ் மேல தான் கோவம் வந்துச்சு என் மேல துளி கூட  கோவமே இல்லை இப்ப என அர்ஜுன் கூறுகிறார்.

அதற்குப் பரமு இனிமே தமிழ் சும்மா இருக்க மாட்டான் மேகனா கொலை வழக்கு கேச நோண்டுவான் அப்போ அந்த கலிவரதன் தான் உன் பேரை சொல்லிட மாட்டானா என பரமு கேட்க கண்டிப்பா என் பெயரை சொல்ல மாட்டான் அதுதான் என்னோட பிளான் என பேசுகிறார் அதுவே என் பேரை சொல்லிட்டா என பேசுகிறார் அதற்கு அர்ஜுன் நீ கொஞ்ச நாள் உள்ள இரு மாமா நான் வெளியில் இருந்து உங்களை பெயிலில் எடுத்து விடுறேன் என பேசுகிறார்.

விஜயா தலையில் இடியை இறக்கிய ரோகினி.. சோன முத்தா மொத்தமும் போச்சா.. அண்ணாமலையை நான் அறைந்தாள் ஸ்ருதி பேசிய பேச்சு..

இதனால் பரம கோவப்பட்டு அர்ஜுனை கட்டையால் தாக்கி கோமாவிற்கு கொண்டு செல்கிறார். ராகினியிடம் தமிழ் அடித்ததால் தான் இப்படி ஆகிவிட்டது என ஒரு சப்பக்கட்டு கதை கூறிவிடுகிறார் ராகினியும் அதை நம்பிக்கொண்டு தமிழை திட்டுகிறார். இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் ராகினி தமிழ் வீட்டுக்கு சென்று இப்ப சந்தோஷமா நீங்க எல்லாம் நிம்மதியா இருக்கீங்களா என பேசுகிறார்.

நீங்க அடிச்சதால் தான் அர்ஜுன் கோமாவுக்கே சென்றுவிட்டார் அவரை இனிமேல்  எப்படி காப்பாற்றுவது என அழுது கொண்ட திட்டுகிறார் நீங்க பண்ணின பாவத்துக்கு எப்படி உங்களுக்கு நல்லபடியா குழந்தை பிறக்கும் என ஒரு வார்த்தையை விட்டு விடுகிறார் ராகினி இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள் வைத்து புள்ளகாரின்னு கூட பாக்காம ஒரு மோசமானவனுக்கு சப்போர்ட் பண்ணி சரஸ்வதிக்கு சாபம் விடுகிறார் ராகினி ஆனால் அர்ஜுனை அடித்தது பரமு அவனை பக்கத்தில் வைத்துக் கொண்டே இப்படி ஒரு சாபத்தை விட்டதால் ரசிகர்கள் பொங்கி எழுந்துள்ளார்கள்.

1000 பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை பண்ணலாம்னு சொல்றாங்க.. ஆனா இவங்க 2000 பொய் சொல்லுவாங்க போல..