தமிழும் சரஸ்வதியும் மேகனாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.! அழகிய ஜோடி கண்ணு பட்டுடும் சுத்தி போடுங்க..

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஓடிக்கொண்டிருந்தாலும் தமிழும் சரஸ்வதியும் சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது இந்த சீரியல் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது அதிலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த வரும் தீபக் மற்றும் நட்சத்திர ஆகியோர்கள் முதன்மை ஜோடி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள் இதுவரை டல்லடிக்காமல் சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இந்த சீரியலில் வெயிட்டான கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் மேகனா இவரின் உண்மையான பெயர் அக்ஷிதா தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்த மூலம் ஒட்டுமொத்த ரசிகர் மனதிலும் நிலைத்து நின்றார். இந்த சீரியலில் தமிழுக்கு திருமணம் ஆனது என்று தெரியாமலேயே தமிழை காதலித்து வரும் கதாபாத்திரத்தில் தான் நடித்து வந்தார். ஆனால் இவரின் நிலைமையை பார்த்த ரசிகர்கள் இவரை பரிதாபத்துடன் பார்த்தார்கள்.

சொத்தை எழுதிக் கொடுக்க முடியாது என மூஞ்சியில் அடித்தது போல் சொன்ன ராகினி.. அதிர்ச்சியில் உறைந்த கோதை மற்றும் நடேசன்..

இப்படி திருமணம் ஆனவரை காதலிக்கிறீர்களே என பலரும் கேலியும் கிண்டலும் செய்தார்கள் ஆனால் கடைசியாக உண்மை தெரிந்து இவர் உயிரை விடும் காட்சி ஒட்டுமொத்த ரசிகர் மனதிலும் நிலையாக நின்றது அதன் பிறகு இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியது இந்த நிலையில் தற்போது இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

நடிகை அக்ஷிதாவிற்கு ப்ரீதம் சுரேஷ் என்பவர் உடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது இந்த ஜோடியின் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது இதோ அழகிய ஜோடியின் புகைப்படம்.

போதையில் மகாவால் திருடி போலீசில் சிக்கிய சூர்யா!! ஆஹா கல்யாணம்.

thamizhum saraswathiyum akshitha 3
thamizhum saraswathiyum akshitha 3
thamizhum saraswathiyum akshitha 3
thamizhum saraswathiyum akshitha 3
thamizhum saraswathiyum akshitha 3
thamizhum saraswathiyum akshitha 3
thamizhum saraswathiyum akshitha 3
thamizhum saraswathiyum akshitha 3
thamizhum saraswathiyum akshitha 3
thamizhum saraswathiyum akshitha 3