3 flop தந்துட்டு வெக்கமே இல்லாம.. தளபதி ரசிகர்களை வம்புக்கு இழுத்த ப்ளூ சட்டை மாறன்

Leo : தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் உருவான லியோ திரைப்படம். விஜயுடன் இணைந்து அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், ப்ரியா ஆனந்த், த்ரிஷா, பிக்பாஸ் ஜனனி, சாண்டி மாஸ்டர் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.

அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தை மக்கள் மற்றும் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு பார்த்தனர். முதல் வாரம் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்ததால் லியோ படத்தின் வசூலும் தாறுமாறாக அதிகரித்தது ஆனால் கடந்த சில தினங்களாக படத்திற்க்கான வரவேற்பு குறைந்துள்ளதால் வசூலும் குறைந்துள்ளது.

பூர்ணிமாவை தொடர்ந்து வைல்ட் கார்டு போட்டியாளர்களை அவமானப்படுத்தும் மாயா.! முதல் நாளே கதறி அழும் அர்ச்சனா..

இதுவரை மட்டுமே சுமார் 480 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் சக்சஸ் பார்ட்டி ஒன்றை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்.

வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடத்தப்பட இருக்கிறது இந்த விழாவிற்கு அதிகபட்சமாக 6000 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை கேள்விப்பட்ட ப்ளூ சட்டை மாறன் தனது டுவிட்டர் பக்கத்தில் கலாய்த்து உள்ளார்.

மிச்சர் சாப்பிட்டுக்கொண்டு இருந்ததற்கு இத்தனை லட்சமா.? வெளியேறிய யுகேந்திரன், வினுஷா வாங்கிய சம்பளம்…

Blue Sattai Maran
Blue Sattai Maran

அவர் சொன்னது என்னவென்றால்.. “என்னது வெற்றி விழாவா” என ஒரே வரியில் தாக்கி உள்ளார் இதை பார்த்த விஜய் ரசிகர்கள் அவரை வச்சி செய்து வருகின்றனர் அதற்கும் ப்ளூ சட்டை மாறன்  3 flop தந்துட்டு வெக்கமே இல்லாம வெற்றி விழா வைக்கிறது அவங்க வேலை போ அங்கே போய் விசில் அடி என பதிலடி தந்திருக்கிறார்.