அரசியல் கட்சியை அறிவித்தவுடன் விஜயின் அம்மா சொன்ன முதல் வார்த்தை.! அதிர போகும் களம்

thalapathy political :  தளபதி விஜய் கடந்த சில ஆண்டுகளாகவே அரசியலுக்கு வரப்போவதாக பேசப்பட்டுக் கொண்டிருந்தது.  அதுபோலவே  சில மாதங்களாக தனது ரசிகர் மன்றம் மூலம் மக்களுக்கு சேவைகளை செய்து வந்தார்.

ரசிகர்கள் மட்டும் திரைப்படங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் தளபதி விஜய் மிக விரைவிலேயே அரசியலில் கால்தடம் பதிக்க போகிறார் என பேசி வந்தனர். மேலும் பல கட்சியினரும் எங்கே விஜய் அரசியலுக்கு வந்தால் தமக்கு பிரச்சினை வந்து விடுமோ என பலவாறு பேசி வந்தார்கள். அதற்கு காரணம் அவருக்கு உள்ள ரசிகர் பட்டாளம்.

அஜித்தை தூக்கி நிறுத்திய 5 ரீமேக் திரைப்படங்கள்.! இன்று வரை மறுக்க முடியாத பில்லா..

இந்த நிலையில் இன்று அவரது கட்சியின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதுவரை விஜய் மக்கள் இயக்கமாக செயல்பட்டு வந்த நிலையில் இன்றிலிருந்து அதிகாரப்பூர்வமாக  தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் முழுமையான அரசியல் கட்சியாக செயல்பட உள்ளது என்று அறிவித்துள்ளார்.

மேலும் வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதியிலும் போட்டியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

6 அடி மாலையுடன் கேக் வெட்டி சூட்டிங் ஸ்பாட்டிலேயே பிறந்த நாளை கொண்டாடிய வேல ராமமூர்த்தி.! வைரலாகும் புகைப்படம்

எனவே இவருக்கு திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் விஜயின் தாயாரான ஷோபா சந்திரசேகர் வாகை சூட விஜய் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.