6 அடி மாலையுடன் கேக் வெட்டி சூட்டிங் ஸ்பாட்டிலேயே பிறந்த நாளை கொண்டாடிய வேல ராமமூர்த்தி.! வைரலாகும் புகைப்படம்

Actor Vela Ramamoorthy Birthday Celebration: வெள்ளித்திரையில் குணச்சத்திர நடிகராகவும் வில்லனாகவும் நடித்து வரும் வேல ராமமூர்த்தி தற்பொழுது சின்னத்திரையிலும் களமிறங்கியுள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் எதிர்நீச்சல்.

இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்த்து வருகின்றனர். எனவே டிஆர்பியிலும் முன்னணி வகித்து வரும் இந்த சீரியலில் குணசேகரன் கேரக்டரில் நடித்து வந்த மாரிமுத்து இறந்ததால் இவருக்கு பதிலாக வேலராமமூர்த்தி நடித்து வருகிறார்.

அட விஜய்க்கு மெகா ஹிட் அடித்த இந்த திரைப்படங்கள் அனைத்தும் ரீமேக் திரைப்படங்கள்.! இன்று வரை மறக்க முடியாத காதலுக்கு மரியாதை..

திரைப்படங்களிலும் நடித்து வரும் வெல ராமமூர்த்தி சீரியலில் இடையில் காணாமல் போய்விடுகிறார் இவருடைய காட்சி குறைவாகவே இருந்து வரும் நிலையில் இவருடைய கேரக்டருக்கு சொல்லும் அளவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை.

Actor Vela Ramamoorthy Birthday Celebration
Actor Vela Ramamoorthy Birthday Celebration

எனவே எதிர்நீச்சல் சீரியலின் கதைகளத்தை இயக்குனர் திருச்செல்வம் மாற்றி உள்ளார். வேல ராமமூர்த்தியின் நடிப்பு சிறப்பாக அமைந்தாலும் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இவ்வாறு சில பிரச்சனைகள் இருந்தாலும் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் டிஆர்பியில் முன்னணி வைத்து வருகிறது எதிர்நீச்சல் சீரியல்.

குறைவான பட்ஜெட்டில் உருவாகி கோடியில் லாபம் பார்த்த விஜய் சேதுபதியின் ஐந்து திரைப்படங்கள்.!

இந்நிலையில் பிப்ரவரி ஒன்றாம் தேதியான நேற்று வேல ராமமூர்த்தி தனது சீரியல் குழுவினர்களுடன் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அது குறித்த புகைப்படம் வெளியாகியிருக்கும் நிலையில் ரசிகர்கள் இவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.