இணையதளத்தில் லீக்கான தளபதி 68 படத்தின் டைட்டில்.? இங்கிலீஷ் பேரா இருக்கு..

Thalapathy 68 : நடிகர் விஜய் நிற்க கூட நேரமில்லாமல் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த ஆண்டு வெளியான  வாரிசு, லியோ போன்ற படங்கள் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்ததை தொடர்ந்து வெங்கட் பிரபுவுடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து தளபதி 68 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

விஜய் உடன் இணைந்து 90ஸ் நடிகர், நடிகைகளான லைலா, பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன் நடித்து வருகின்றனர் இவர்களை தவிர மீனாட்சி சவுத்ரி, விடிவி கணேஷ், யோகி பாபு, அஜ்மல் அமீர், அரவிந்த் ஆகாஷ், பிரேம்ஜி கங்கை அமரன் என பல திரை பட்டாளங்களும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

எஸ்.கே.ஆர் பாக்க போனப்ப பின்னாடியே அவளை அனுப்பிவிட்டது நீதானே.. ஈஸ்வரியை பொளந்து கட்டும் குணசேகரன்..

தளபதி 68 படம் முழுக்க முழுக்க டைம் டிராவல் சம்பந்தப்பட்ட படமாக இருக்கும் என கூறப்படுகிறது மேலும் படத்தில் விஜய் இளமையாக காட்டவும் அதிகம் தீவரம் காட்டி வருகிறதாம். அதனால் தளபதி 68 படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துக் காணப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் தளபதி 68 படத்தின் டைட்டில் இதுதான் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்தாலும் தன்னுடைய படங்களில் அதிகம் தமிழ் டைட்டில் இருப்பதில்லை பெரிதும் இங்கிலீஷ் டைட்டில் தான் காணப்படுகிறது அந்த வகையில் பீஸ்ட், லியோ இதுவே ரசிகர்கள் மத்தியில் சற்று சலிப்பை  ஏற்படுத்திய நிலையில் தற்போது தளபதி 68 படத்திற்க்கும் இங்கிலீஷ் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

மகாவை அவங்க அம்மா வீட்டுக்கு போக விடாமல் சதி திட்டம் தீட்டும் சூர்யா.. ஐஸ்வர்யா பார்த்த நார வேலை – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

தளபதி 68 படத்தின் பெயர் “பாஸ்” என்று  இருக்கும் என அதிகம் பேசப்படுகிறது. ஆனால் இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை ஆனால் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது பொருத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கும்..