கணவனை கழட்டி விட்டு.. இரண்டு வயது குறைவான நடிகருடன் நெருக்கம் காட்டும் முன்னணி நடிகை.!

Tamil film actress gossips :  அழகாக தமிழ் பேசும் தமிழ் நடிகை இவர் சினிமாவில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் நுழைந்து தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டவர் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் இந்த சமத்து நடிகை. இவரின் துரதிஷ்ட வசம் அக்கட தேசத்து வாரிசு நடிகர் மீது காதல் கொண்டு அவரையே காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.

கோலாகலமாக வாழ்ந்து வந்த இந்த காதல் ஜோடி பல பிரபலங்களை பொறாமை பட வைத்தது இந்த அளவு அன்னியோன்யமாக இருக்கிறார்களே என பேச ஆரம்பித்தார்கள். இந்த நிலையில் வீட்டில் நடந்த சில பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்து விட்டார்கள் இவர்கள் பிரிந்து விட்டதாக முதலில் செய்திகள் வெளியானாலும் பலரும் நம்பாமல் இருந்து வந்தார்கள் பிறகு இருவருமே பிரிந்து விட்டதை உறுதி செய்தார்கள்.

என் கட்டழகு இன்னும் என்ன விட்டுப் போகல.. கடைசி பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்த நம்பர் நடிகை.! கதி கலங்கிய தயாரிப்பாளர்கள்.!

பிரியா தம்பதிகளாக வலம் வந்த இவர்களின் பிரிவுக்கு என்ன காரணம் என பலரும் குழப்பத்தில் இருந்தார்கள் அதுமட்டுமில்லாமல் சமூக வலைதளத்திலும் தாறுமாறாக பலரும் கருத்துக்களை தெரிவித்து வந்தார்கள். பிறகு அதிலிருந்து மீண்டு வந்து சினிமாவில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார்.

என்னதான் ஆசை ஆசையாக காதலித்து வந்த கணவனை பிரிந்தாலும் அவர் மீது வைத்த காதலை மட்டும் மறக்க முடியாமல் தவித்து வந்தார் அது மட்டும் இல்லாமல் அவருடன் ஒன்றாக இருந்த பொழுது குத்திக் கொண்ட டாட்டுவை கூட அழிக்காமல் இருந்து வந்தார் ஆனால் சில நாட்களாகவே சமத்து நடிகையுடன் பிரபல இளம் நடிகரை இணைத்து சமூக வலைதளத்தில் கிசுகிசுக்கள் தொடங்கி விட்டார்கள் ஆனால் அந்த நடிகருக்கோ சமத்து நகடிகை விட இரண்டு வயது கம்மி.

இடுப்புல பம்பரம் விட்டாச்சு.. ஆம்லெட் போட்டாச்சு… நீ என்னப்பா பரோட்டா மாவு பிசையுற.! மிருணாளினியிடம் விளையாடிய நடிகர்.

அது மட்டுமில்லாமல் இருவரும் பல ஊர்களுக்கு தனியாக சுற்றி திரிந்து வந்தார்களாம் இருவரும் திருமணம் கூட செய்து கொள்ள போவதாக தகவல் வெளியானது இந்த நிலையில் தன்னுடைய கணவருடன் ஒன்றாக இருக்கும் பொழுது குத்தப்பட்ட டாட்டூவை கூட தற்பொழுது அழித்துவிட்டாராம் ஒருவேளை இருவரும் ஒன்று சேர போகிறார்களோ என கோடம்பாக்கத்தில் பெரும் பேச்சாக அடிபட்டு வருகிறது இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் எங்கிருந்தாலும் வாழ்க என வாழ்த்தி வருகிறார்கள்.