என் கட்டழகு இன்னும் என்ன விட்டுப் போகல.. கடைசி பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்த நம்பர் நடிகை.! கதி கலங்கிய தயாரிப்பாளர்கள்.!

Tamil cinema actress gossips : ஹோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நம்பர் நடிகை. இவர் ஆரம்பத்தில் பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்தார் பின்பு முரட்டு நடிகர் திரைப்படத்தில் நடித்து பட வாய்ப்பு அடைந்தார். பார்க்க பப்ளிமாஸ் போல் இருந்த நடிகை தொடர்ந்து பட வாய்ப்பு பெறுவதற்காக தனது உடல் எடையை குறைத்தார்.

அது மட்டும் இல்லாமல் தன்னுடைய வசீகர அழகால் விரல் நடிகரை மடக்கி போட்டார். அதனால் விரல் நடிகர் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படத்தில் கெமிஸ்ட்ரியை தாண்டி ரியலாகவே படுக்கையறை காட்சிகளில் மிரட்டினார்கள். அட நிஜமா இது படமா இல்ல உண்மையாலுமே இப்படி இருக்காங்களா என அதிர்ச்சடைந்தார்கள்.

ஆனால் ஒரு காலகட்டத்தில் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள் பிறகு விரக்தியில் இருந்த நம்பர் நடிகை டான்ஸ் மாஸ்டர் மூலம் மீண்டும் பட வாய்ப்பு அடைந்தார் உடனே டான்ஸ் மாஸ்டர் காதல் வலையில் விழுந்தார். ஆனால் அந்த டான்ஸ் மாஸ்டருக்கோ திருமணம் நடந்து குழந்தைகள் கூட இருந்தது. அது தெரிந்தும் டான்ஸ் மாஸ்டரை கட்டுக்குள் வைத்திருந்தார் நம்பர் நடிகை.

ஆனால் டான்ஸ் மாஸ்டர் மனைவியோ எனக்கு நீ சக்காளத்தியா வர பாக்குறியா என நம்பர் நடிகையை கிழித்து தொங்க விட்டார். என்னையவே திட்டிட்டியா இனிமே உன் புருஷனை விடவே மாட்டேன் என காதலால் கட்டி போட்டு வைத்திருந்தார். ஆனால் யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை டான்ஸ் மாஸ்டரோ பொண்டாட்டியும் வேணாம் வப்பாட்டியும் வேண்டாம் என பரந்து விட்டார்.

அதன் பிறகு இயக்குனர் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து அவரை உஷார் செய்து காலத்தை தள்ளி வந்தார். கிட்டத்தட்ட பல வருடங்கள் காதல் காதல் என அலைய வைத்தார். ஒரு வழியாக பிறகு திருமணமும் செய்து கொண்டார் ஆனால் இவர் ஒரு திரைப்படத்திற்கு பல கோடி சம்பளம் வாங்கி வருவதால் தயாரிப்பாளர்கள் தயக்கத்தில் இருக்கிறார்கள் இவரை படத்தில் நடிக்க வைக்க.

அதுவும் திருமணத்திற்கு பிறகு இன்னும் சம்பளத்தை ஏற்றிக் கொண்டாராம் அதனால் தயாரிப்பாளர்கள் இவரை படத்தில் ஒப்பந்தம்  பண்ணவே யோசிக்கிறார்களாம் அதற்கு இரண்டு ஹீரோயின்களை இறக்கிக் கொள்ளலாம் என முடிவுக்கு வருகிறார்களாம். அப்படி இருக்கும் நிலையில் பட வாய்ப்பு எதுவும் கிடைக்காததால் நம்பர் நடிகை கடைசி பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்துள்ளார்.

என் கட்டழகு இன்னும் என்ன விட்டுப் போகல என கட்டுக்கோப்பான அழகுடன் இணையதளத்தையே கதற விட்டு வருகிறார் இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த தயாரிப்பாளர்கள் இன்னும் அப்படியே தான் இருக்கியா என பட வாய்ப்பு கொடுக்க முன் வருகிறார்கள். இதற்கு முன்பு மாஸ் நடிகர் திரைப்படத்தில் 2 பீஸ் உடையில் வந்து ஒட்டுமொத்த தயாரிப்பாளர் இயக்குனர் என அனைவரையும் கதி கலங்க வைத்தவர் இந்த நம்பர் நடிகை.

அப்படி இருக்கும் வகையில் தற்பொழுது மீண்டும் அதே பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்துள்ளதால் இணையதளமே கிடுகிடுத்துப் போய் உள்ளது.