இடுப்புல பம்பரம் விட்டாச்சு.. ஆம்லெட் போட்டாச்சு… நீ என்னப்பா பரோட்டா மாவு பிசையுற.! மிருணாளினியிடம் விளையாடிய நடிகர்.

Mirunalini ravi : தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் நடிகை மிருணாளினி இவர் முதன்முதலாக விஜய் சேதுபதி, பகத் பாஸில் ஆகியோர் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியாகிய சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். தான் நடித்த முதல் திரைப்படமே ரசிகர்களிடம் ஓரளவு நல்ல வரவேற்பு பெற்றது.

இது திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரம் என்றாலும் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுக் கொடுத்தது அதனை தொடர்ந்து விஷாலின் எனிமி சசிகுமார் நடிப்பில் வெளியாகிய எம்ஜிஆர் மகன் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார் இந்த திரைப்படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார்.

எப்ப வெங்கடாஜலபதி எப்படியாவது படத்தை ஓட வச்சிடு. ! திருப்பதியில் மையம் கொண்ட லியோ பட குழு.!

சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் பல நடிகைகளில் இவரும் ஒருவர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார் அந்த வகையில் instagram பக்கத்தில் பலமுறை புகைப்படங்களை வெளியிட்டு அதிக லைக் பெற்றுள்ளார்.

இப்படி இருக்கும் மிருணாளினி தெலுங்கில் தற்பொழுது Maama Mascheendra என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இது திரைப்படத்தில் இவரின் காட்சியை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

படுக்கையை பகிர மறுத்த நடிகை.? படத்திலிருந்து தூக்கி எறியப்பட்ட சம்பவம்.! ஓஹோ காரணம் இயக்குனரின் உறவினரா.?

ஏனென்றால் இந்த திரைப்படத்தில் டிரான்ஸ்பரன்ட் புடவையில் நின்று கொண்டிருக்க நடிகர் ஒருவர் இடுப்பு பகுதியை பரோட்டா மாவு பிசைவது போல் தட்டி தட்டி விளையாடுகிறார் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்