படுக்கையை பகிர மறுத்த நடிகை.? படத்திலிருந்து தூக்கி எறியப்பட்ட சம்பவம்.! ஓஹோ காரணம் இயக்குனரின் உறவினரா.?

Tamil gossips : திருமணமே செய்து கொள்ளாமல் பேச்சிலர் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொண்டு பல நடிகைகளை வேலை விட்டு வரும் பிரபலம் ஒருவர் இதுவரை பல நடிகைகளை பதம் பார்த்துள்ளார். இந்த நிலையில் பிரபல நடிகரை வைத்து தன்னுடைய உறவினர் இயக்குனர் இயக்கப் போகும் திரைப்படத்தில் ஒரு நடிகையை ஒப்பந்தம் செய்துள்ளார்கள் அந்த நடிகையையும் விட்டு வைக்காமல் அவருக்கு ரூட் போட்டுள்ளார் அந்த பிரபலம்.

ஆனால் அட்ஜஸ்மெண்டுக்கு நோ சொன்னதால் அதிரடியாக அந்த நடிகையை மாற்றி உள்ளார்கள். பிரபல இயக்குனர் ஒருவர் பிரபல நடிகருடன் ஜோடி போட்டு நடிக்க இளம் நடிகையை அணுகியுள்ளார் அட இந்த நடிகரா என அந்த நடிகையும் ஆசை ஆசையாக படத்தில் நடிக்க  சம்மதம் தெரிவித்துள்ளார். சம்பளம் பற்றி கூட பேசாமல் ஓகே சொல்லியுள்ளார் ஆனால் திடீரென அந்த திரைப்படத்திலிருந்து விலகி உள்ளார் அதற்கு காரணம் இயக்குனரின் உறவினர் செய்த வேலைதான்.

இயக்குனரின் உறவினர் பார்க்க தான் டம்மி பீஸ் ஆனால் அந்த விஷயத்தில் பலே கெட்டிக்காரர் அவரின் டார்ச்சர் தாங்க முடியாமல் இளம் ஹீரோயினை தூக்கி விட்டு வேறொரு டக்கரான பீசை உள்ளே இறக்கியுள்ளார் இயக்குனர். ஆனால் எதற்காக அந்த இளம் நடிகையை திடீரென தூக்கி உள்ளார்கள் என விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அதாவது இயக்குனரின் உறவினருடன் அட்ஜஸ்ட்மெண்ட் செய்துதான் இந்த திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என ஒப்பந்தம் ஆனால் அப்படி ஒரு வாய்ப்பே வேண்டாம் என இளம் நடிகை விளாசி உள்ளார். அதனால் தான் படத்திலிருந்து அந்த இளம் நடிகையை தூக்கி விட்டார்கள் ஆனால் இப்பொழுது தனக்கு ஓகே ஆவது போல் ஒரு நடிகையை உள்ளே இழுத்து போட்டுள்ளார் இயக்குனரின் உறவினர்.

வேறு வழியில்லாமல் இயக்குனரிடம் அவரின் உறவினர் இளம் நடிகை அறிமுகப்படுத்த வேறு வழியில்லாமல் அந்த நடிகையை தூக்கி விட்டு இந்த நடிகை உள்ளே இழுத்துப் போட்டுள்ளார். இந்த சம்பவம் கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.