தீராத வயிற்று பசி… வாய்ப்புக்காக பலரின் பசியை தீர்த்த காம கண்ணழகி… சினிமாவை விட்டு வெளியேற முடிவு

tamil cinema actress gossips : கண்ணாலேயே போதை ஏற்றும் போதை கண்ணழகி இவர். இவர் தமிழ், ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார் அது மட்டும் இல்லாமல் தனது கட்டுக்குள் பல இளைஞர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார் ஆரம்பத்தில் உடல் எடை அதிகரித்து குண்டாக இருந்ததால் அந்த நடிகையை பலரும் வெறுத்து ஒதுக்கினார்கள் அதனால் பலான கதா பாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகை கிரீன் சிக்னல் காட்டினார்.

பட வாய்ப்புக்காக தயாரிப்பாளர் இயக்குனர் என பாரபட்சம் பார்க்காமல் அட்ஜஸ்ட்மென்ட் செய்த நிலையில் அதேபோல் வாய்ப்புகளே இவருக்கு கிடைத்து வந்தன சினிமாவில் ஆபாச காட்சிகளும் போல்டான கதாபாத்திரமும் நடிக்க வேண்டும் என்றால் இந்த நடிகையை தான் அணுகுவார்கள். இவரின் தேகம் கொழுக்கு மொழுக்கு என குண்டாக இருந்ததால் இவரை ரசிகர்களுக்கு வெகுவாக பிடித்து விட்டது.

உன் அரிப்புக்கு நான் மருந்து கிடையாது..! இயக்குனருக்கே விபூதி அடித்த நம்பர் நடிகை..!

பெரிதாக உடல் எடையில் எந்த ஒரு கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது அதனால் குண்டாக காணப்பட்டார் இதனால் ஒல்லிக்குச்சி உடம்புக்காரிக்கு மட்டுமே பட வாய்ப்புகள் கிடைத்த நிலையில் தான் மூக்கு முழியமாக இருந்தும் யாரும் கண்டுக்கவே இல்லை இதனால் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் சிலர் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய அழைத்தார்கள் இவரை. முதலில் முரண்டு பிடித்த நடிகை சில வருடங்கள் கழித்து சாப்பாட்டுக்கே வழியில்லாமல் திண்டாடி வந்தார்.

ஒரு இச்சான் வயித்தை நிரப்புவதற்காகவே சில தோழிகளின் ஐடியாவை கேட்டுக் கொண்டு அட்ஜஸ்ட்மென்ட்க்கு பச்சைக்கொடி காட்ட ஆரம்பித்தார் அதன் பிறகு நடிகையை பதம்  பார்த்துவிட்டு பலரும் வாய்ப்பு கொடுக்க ஆரம்பித்தார்கள். அனைத்திற்கும் வளைந்து கொடுத்த அந்த நடிகையை ஆசை தீர அனுபவித்து விட்டு இயக்குனர்கள் தொடர்ந்து இந்த நடிகைக்கு அந்த மாதிரி காட்சிகளை கொடுத்து வந்தார்கள்.

நீங்கள் ரசிக்க தான் மாறாப்பை இறக்கி காட்டுகிறேன்.! சர்ச்சையை பிளவுஸில் வைத்துக் கொண்டு தெரியும் கொழுக் மொழுக் நடிகை.

படத்தை தாண்டி வெப் சீரியஸ்களிலும் படும் போல்டாக ஆடை இல்லாமலும் ஜல்சா காட்சிகளிலும் தொடர்ந்து நடித்து வந்தார். சினிமாவில் தான் இப்படி நடிக்க சொன்னார்கள் என்றால் சில பிட்டு படங்களில் நிஜமாகவே அந்த மாதிரி காட்சிகளில் நடிக்கவும் ஆஃபர் வந்துள்ளது இப்படியே டார்ச்சர் செய்ய ஆரம்பித்த நிலையில் சினிமாவிலிருந்து விலகி விடலாம் என நடிகை திடீரென முடிவெடுத்து விட்டார்.

அதனால் தன்னுடைய மேனேஜரை அழைத்து இனிமேல் ஆபாச காட்சிகளில் நான் நடிக்க மாட்டேன் அப்படி யாராவது மீறி நடிக்க அழைத்தால் நோ சொல்லிவிடுங்கள் என கூறிவிட்டாராம் அதனால் பட வாய்ப்பு இல்லை என்றாலும் பரவாயில்லை நான் நிம்மதியாக வெளிநாட்டில் ரெஸ்ட் எடுக்க போகிறேன் என புலம்பி விட்டு சென்றாராம்.