அட நம்ம செல்லத்தையும் விட்டு வைக்காமல் ரூமுக்கு அழைத்த வாரிசு நடிகர்.? பட வாய்ப்பு வராததற்கு காரணம் இதுதானா..?

Sri Divya : சினிமாவை பொருத்தவரை அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை நடிகைகளுக்கு இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஒரு சில நடிகைகள் வெளிப்படையாக கூறி விடுகிறார்கள் ஆனால் ஒரு சில நடிகைகள் வெளியே கூறினால் பட வாய்ப்பு போய்விடும் என அமைதியாக இருந்து விடுகிறார்கள்.

அந்த வகையில் நடிகைகளுக்கு மட்டும் அல்லாமல் நடிகர்களுக்கும் இதுபோல் பிரச்சனைகள் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம் இந்த திரைப்படத்தில் அறிமுகமானவர்தான் நடிகை ஸ்ரீதிவ்யா.

வெற்றிமாறன் இயக்கிய முதல் திரைப்படமே இத்தனை கோடி வசூலா.! 16 வருடத்திற்கு முன்பு இப்படி ஒரு சம்பவமா.!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை தமிழ் சினிமா கொடுத்தது, அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஜீவா, வெள்ளைக்கார துரை, ஈட்டி என பல திரைப்படங்களில் நடித்து வந்தார் பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போல் இருப்பதால் இவரை ரசிகர்களுக்கு வெகுவாக பிடித்து விட்டது.

தொடர்ந்து நடித்து வந்த ஸ்ரீதிவ்யா சிறிது காலம் சினிமாவில் தலை காட்டாமல் இருந்து வந்தார் இது குறித்து அதிர்ச்சியான தகவல் சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நடிகை ஸ்ரீதிவ்யாவை வாரிசு நடிகர் ஒருவர் அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்ததால் ஸ்ரீதிவ்யா மறுத்துவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

அக்கம்பக்கம் பார்த்துப் பேசு.. லியோ திரைப்படம் வெளிநாட்டில் இதுவரை அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

அதன் பிறகு அந்த வாரிசு நடிகர் ஸ்ரீதிவ்யா குறித்து பொய்யான தகவல்களை சொல்லி அவரின் மார்க்கெட்டையே காலி செய்து விட்டாராம் அதன் பிறகு தான் ஸ்ரீதிவ்யா அவர்களுக்கு பட வாய்ப்பு கிடைக்காமல் போனதாம் என கூறபடுகிறது ஆனால் தற்பொழுது விக்ரம் பிரபு நடிப்பில் உருவாக்கியுள்ள ரைட் திரைப்படத்தில் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

இவருக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று கொடுக்கும் என நம்பி இருக்கிறார். அதேபோல் இந்த திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெரும் எனவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்