வெற்றிமாறன் இயக்கிய முதல் திரைப்படமே இத்தனை கோடி வசூலா.! 16 வருடத்திற்கு முன்பு இப்படி ஒரு சம்பவமா.!

Polladhavan movie box office collection: தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன் இவர் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றுள்ளன அது மட்டும் இல்லாமல் விருதுகளையும் மாறி குவித்துள்ளது. மேலும் வெற்றி மாறன் இயக்கிய திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

அந்த வகையில் 2007 ஆம் ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் தனுஷை வைத்து பொல்லாதவன் என்ற திரைப்படத்தை இயக்கினார். இது திரைப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து டேனியல் பாலாஜி கிஷோர் ரம்யா முரளி பானுப்பிரியா சந்தானம் கருணாஸ் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் பைசைக்கிள் தீவ்ஷ் என்ற இத்தாலி திரைப்படத்தை தழுவி உருவாக்கப்பட்டது.

விஜய், கமலை தொடர்ந்து டாப் ஸ்டார் உடன் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ள எஸ் ஜே சூர்யா.! இது நடந்த நல்லாத்தான் இருக்கும்

அதாவது பொல்லாதவன் திரைப்படத்தில் வேலையில்லாமல் தனுஷ் சுற்றி வருவார் பிறகு பைக் கண்டிப்பாக வேண்டும் என பிடிவாதம் பிடிக்க பிறகு பைக் வாங்கி தருவார்கள் பைக் வாங்கியதும் வேலைக்கு போவார். பிறகு காதலும் செட்டாகும் ஒரு காலகட்டத்தில் பைக்கை திருடி விடுவார்கள் அதனால் வரும் பிரச்சனையே இந்த திரைப்படத்தின் முழு கதை.

வெற்றிமாறன் இயக்குனராக அறிமுகமாகியது பொல்லாதவன் திரைப்படத்தில் தான் இந்த திரைப்படம் வெளியாகி பதினாறு வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் பொல்லாதவன் திரைப்படம் வெளியாகி எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது தற்பொழுது தெரிய வந்துள்ளது.

அக்கம்பக்கம் பார்த்துப் பேசு.. லியோ திரைப்படம் வெளிநாட்டில் இதுவரை அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

அதாவது பொல்லாதவன் திரைப்படம் 13 முதல் 16 கோடி வரை வசூல் செய்திருக்கும் என தகவல் கிடைத்துள்ளது. அதேபோல் தனுஷுக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று கொடுத்தது இந்த திரைப்படத்தின் மூலம் தான் தனுஷ் அடுத்தடுத்த பட வாய்ப்பு அடைந்தார்.

Polladhavan movie box office
Polladhavan movie box office