25 வயதில் 19 வயது பையனை உருகி உருகி காதலித்த நடிகை.! பிறகு நடந்ததுதான் தரமான சம்பவம்..

tamil actress gossips : பொதுவாக சினிமாவில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி விடக்கூடாது என கண்ணும் கருத்துமாக இருப்பார்கள் ஆனால் அதையும் மீறி ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொண்டு அசிங்கப்படுவார்கள். ஆனால் தற்பொழுதைய காலகட்டத்தில் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கினால் தான் பிரபலம் அடைய முடியும் என நினைத்து ஏதேதோ செய்து வருகிறார்கள்.

அப்படிதான் ஒரு பையன் அரும்பு மீசை கூட முளைக்காமல் பிரபலத்தின் சிபாரிசின் மூலம் சினிமா உலகில் கால் தடம் பதித்தார் ஆனால் தன்னுடைய திறமையால் மிகக் குறுகிய காலகட்டத்திலேயே உயர்ந்த அந்தஸ்தை அடைந்தார். தற்பொழுது வரை அவருக்கு தொடர்ந்து பத்து திரைப்படங்கள் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

சிண்ட்ரெல்லா கெட்டப்பில் அனிகா சுரேந்திரன்.! ரெக்க மட்டும் இருந்தா அவ தேவதைடா..

மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும் இவர் ஒரு காலகட்டத்தில் தன்னைவிட நான்கைந்து வயதான மூத்த நடிகை காதலித்து ரொமான்ஸ் செய்து வந்தார் கிட்டத்தட்ட திருமணம் வரை இவர்களின் காதல் சென்றது அது மட்டும் இல்லாமல் இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படமும் சமூக வலைதளத்தில் வெளியானது.

அப்பொழுது பல நடிகர் நடிகைகளின் வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏறியது அதில் இவரும் ஒருவர் பிறகு அந்தப் பையனின் குடும்பத்தில் தெரிய வர மூத்த நடிகையின் வீட்டிற்கு சென்று அந்தப் பையனின் குடும்பம் மிரட்டி உள்ளார்கள் பிறகு வேறு வழியில்லாமல் அந்த மூத்த நடிகை அந்தப் பையனை தூக்கி எறிந்து விட்டு தான் உண்டு தன் பொழப்பு உண்டு என பார்க்க ஆரம்பித்துவிட்டார்.

தன்னுடைய படத்தில் இவர்கள்தான் பெஸ்ட் என கிப்ட் கொடுத்து அசத்திய விஜய்.! அந்த 5 லக்கிமேன் யாருப்பா..

இதனை வளர்ந்த பிறகு அந்த பையன் சமீபத்தில் ஒரு பேட்டியில் ஓப்பனாக கூறினார். அந்தப் பையன் தற்பொழுது சினிமாவில் இசையமைப்பாளராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்