சிண்ட்ரெல்லா கெட்டப்பில் அனிகா சுரேந்திரன்.! ரெக்க மட்டும் இருந்தா அவ தேவதைடா..

Anikha Surendran : கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வரும் நடிகைகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் பல நடிகைகள் தற்போது தமிழ் சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள் அந்த லிஸ்டில் இடம் பிடித்தவர் தான் அனிகா சுரேந்திரன்.

அனிகா சுரேந்திரன் மலையாளத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார் பிறகு தமிழில் என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் தான் நடித்த முதல் திரைப்படமே ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றதால் இவருக்கு பேரும் புகழும் கிடைத்தது.

அது மட்டும் இல்லாமல் என்னை அறிந்தால் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் அஜித்தின் விசுவாசம் திரைப்படத்திலும் அஜித்திற்கு மகளாக நடித்திருந்தார் அதனால் இவரை பலரும் அஜித்தின் ரீல் மகளாக பார்க்க ஆரம்பித்தார்கள், அப்படித்தான் அஜித் ரசிகர்கள் இவரை பிரபலம் ஆக்கிவிட்டார்கள்.

Anikha Surendran black dress photos
Anikha Surendran black dress photos

மேலும் அனிகா சுரேந்திரன் தற்பொழுது சினிமாவில் ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்து விட்டார் தெலுங்கில் முதன்முதலாக ஹீரோயினாக புட்டபொம்மை என்ற திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார். அதனை தொடர்ந்து மலையாளத்தில் ஓ மை டார்லிங் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் அதீத கவர்ச்சி காட்டி நடித்திருந்தார்.

Anikha Surendran black dress photos
Anikha Surendran black dress photos

அதுமட்டுமில்லாமல் முத்தக் காட்சிகலிலும் பின்னி பெடலெடுத்தார் சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் அனிகா சுரேந்திரன் அடிக்கடி புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் சிண்ட்ரெல்லா கெட்டப்பில் ஜொலிக்கிறீர்கள் எனவும் ரெக்க இருந்தால் நீ தேவதை என வர்ணித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Anikha Surendran black dress photos
Anikha Surendran black dress photos
Anikha Surendran black dress photos
Anikha Surendran black dress photos
Anikha Surendran black dress photos
Anikha Surendran black dress photos
Anikha Surendran black dress photos
Anikha Surendran black dress photos