ஒரே நேரத்தில் 3 முரட்டுக் குதிரையை ஓட்டிய வி நடிகர்.! ஆத்தாடி முரட்டு படியாய் இருப்பாரோ..

பிரபல வீ நடிகர் தன்னுடைய கட்டுப்பாட்டில் மூன்று நடிகைகளை வைத்து மெயின்டன் பண்ணியது கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

தென் மாவட்டத்தை சேர்ந்த அந்த நடிகர் எப்படியாவது சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என தவமாய் தவமிருந்தார் அதனால் பல ஆடிசங்களுக்கு சென்று சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்தார் இப்படி சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த அவருக்கு  ஸ்வீட் இயக்குனர் மூலம் பம்பர் ஆஃபர் கிடைத்தது.

சிறுத்தையை வீட்டில் வளர்த்த பிரபல நடிகை.? இதுக்கெல்லாம் தனி தில்லு வேணும் – வைரலாகும் புகைப்படம்

அந்த இயக்குனர் இயக்கிய திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது அதேபோல் அந்த திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக இருந்த ஹீரோ திடீரென டாப் இன் உச்சத்திற்கு சென்றார் அதற்கு காரணம் ஸ்வீட் இயக்குனர் திரைப்படத்தில் நடித்தது தான் மேலும் இந்த நடிகர் சமீப காலமாக புதிய ஜானர் கதைகள் கொண்ட இயக்குனர்களை வைத்து வெற்றியின் உச்சத்திற்கு சென்று வருகிறார்.

புதிய இயக்குனர்களின் திரைப்படத்தில் நடித்த அந்த நடிகர் சில திரைப்படங்களை ஹிட் கொடுத்துவிட்டு டாப் டென் என்ற அந்தஸ்துக்குள் நுழைந்துவிட்டார் ஒவ்வொரு திரைப்படத்திலும் புதிய புதியதாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார் அந்த வகையில் இவருக்கு ரசிகர்கள் அதிகரித்து வருகிறார்கள்..

பொதுவாக எவ்வளவு பெரிய முன்னணி நடிகராக இருந்தாலும் சினிமாவில் ஏற்றம் இருந்தால் இரக்கம் இருக்க தான் செய்யும் அந்த வகையில் இந்த நடிகருக்கும் சினிமாவில் சில சறுக்கலை ஏற்பட்டது அதற்குக் காரணம் சினிமாவில் யாரும் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக தனக்கு பழக்கமானவர்கள் சொன்ன கதையில் அந்த நடிகர் நடித்தார் அதில் பணத்தையும் போட்டார் அதனால் தான் இந்த சறுக்கல் ஏற்பட்டதாக பலரும் கூறினார்கள்.

Biggboss 7 : அர்ச்சனாவை தாக்கி பேசிய நிக்சன்.. இது போதுமா இன்னும் வேணுமா.. குவியும் பாராட்டுகள்

ஆனால் அந்த நடிகரின் சருக்களுக்கு அது மட்டும் காரணம் கிடையாது தலைவருக்கு மது பழக்கம் இருந்ததாகவும் மது மட்டுமல்லாமல் மாது பழக்கம் அதிகமானது அதனால் சினிமாவில் ஒழுங்காக கவனம் செலுத்தவில்லை. ஒரு நாள் சுதாரித்துக் கொண்ட அந்த நடிகர் இனி சினிமாவுக்கு உள்ளையே அனைத்தையும் வைத்துக் கொள்ளலாம் என முடிவெடுத்தார் அப்படித்தான் சின்னத்திரை நடிகை ஒருவர் வெள்ளித்திரைக்கு கால் தடம் பதித்தார் அவரை தனது கட்டுக்குள் கொண்டுவந்தார்.

மேலும் மெகா ஹிட் திரைப்படத்தில் நடித்த நடிகையுடன் ஜோடி போட்டு நடிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் இவரிடமும் நெருக்கம் காட்டிய அந்த நடிகர் ஒரு கட்டத்தில் தன்னுடைய வலையில் வீழ்த்தினார். நடிகையை  வீத்திய நடிகர் ஒருநாள் இந்த நடிகையடனும் மற்றொரு நாள் அந்த நடிகை இடமும் சேட்டையை ஆரம்பித்தார் அப்படி இருக்கும் பொழுது அக்கட தேசத்தின் நடிகை ஒருவரும் இவருக்கு நெருக்கமானார் அவர் அழகில் மயங்கிய அந்த நடிகர் எப்படியும் அந்த நடிகையையும் தனது கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என முடிவு செய்து அவரையும் கட்டுக்குள் கொண்டு வந்தார்.

அந்த நடிகையின் அழகில் மயங்கிய நடிகர் இரவு நேரத்தில் நடிகையை அழைத்துக் கொண்டு ஈசிஆர் பக்கம் சென்று விட்டு காலையில் தான் வருகிறாராம் இதில் ஒரு விஷயம் என்னவென்றால் மூன்று நடிகையையும் ஒரே நேரத்தில் சமாளிக்கிறார் ஆத்தாடி முரட்டு ஆளா இருப்பாரோ என கோடம்பாக்கத்தில் தகவல் கசிந்து அனைவரும் வாய்பிளகிறார்களாம்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்