பிரபல ரொமான்ஸ் நடிகையுடன் கைகோர்த்த ஹரிஷ் கல்யாண்.! இந்த விஷயத்துல இவுங்க ரெண்டு பேரையும் அடிச்சிக்கவே முடியாதே.!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்ற ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் தான் நடிகர் ஹரிஷ் கல்யாண்.இவர் ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்று தந்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைவதற்கு காரணமாக அமைந்தது. இவர் தமிழில் வெளிவந்த சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். இந்தத் திரைப்படத்தினை தொடர்ந்து பொறியாளன், வில் அம்பு, பியார் பிரேமா காதல், தனுசு ராசி நேயர்களே, தாராள பிரபு … Read more