இளம் நடிகரை காதலிக்கும் பிரியா பவானி சங்கர்.!! கொரோனா டைம்ல தனியா மீட் பண்ணி மாட்டிக்கிட்டங்கலே.!!புகைப்படத்தால் வெளிவந்த உண்மை.!!

0

actress priya bhavani shankar lover photo viral:விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். இதற்கு முன் செய்தி வாசிப்பாளராகவும் மாடலிங் துறையிலும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அப்போதெல்லாம் இந்த அளவுக்கு பிரபலம் ஆகவில்லை. இந்த சீரியலில் நடித்ததன் மூலம் தான் அவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது என்பது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து இவர் மேயாதமான் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், குருதி ஆட்டம், இந்தியன் 2, வான் போன்ற பல படங்களில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் டைம் என்ன பாஸ் என்கின்ற வெப்சிரிஸிலும் தற்போது நடித்துக் கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் மூத்த நடிகர் ஒருவரை காதலிக்கிறார் என்ற வதந்தி பரவி வந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வைபதற்காக அவரது முன்னாள் காதலரின் புகைபடத்தை வெளியிட்டிருந்தார். தற்போது அவரின் முன்னாள் காதலரை கழட்டிவிட்டு மீண்டும் காதலில் விழுந்துள்ளதாக பேசப்படுகிறது.

அதை உறுதிப்படுத்தும் வகையில் இவர் நடிகர் ஹரிஷ் கல்யாணுடன்  நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் சினிமா வட்டாரம் இது அவர்கள் புதிதாக நடிக்க இருக்கும் திரைப்படத்தின் புகைப்படமாக இருக்கலாம் என கூறுகின்றனர்.

harish-priyabhavani
harish-priyabhavani