லியோ படத்தில் வையாபுரி..! இந்த வாய்ப்புக்கு அவர் பட்ட பாடு இருக்கே.. வைரல் செய்தி

Leo

Leo : 90 கால கட்டங்களில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்தவர் வையாபுரி. இவர் அஜித், விஜய், கமல் தொடங்கி இளம் நடிகரின் படங்களில் நடித்து பேரையும், புகழையும் சம்பாதித்தார். வையாபுரி நடித்த சில படங்கள் இன்றும் பேசப்படுகிறது அவ்வை சண்முகி, துள்ளாத மனமும் துள்ளும், உல்லாசம், போக்கிரி.. கண்ணெதிரே தோன்றினாள் போன்ற படங்களில் இவருடைய நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களை சிரிக்க வைத்தது அந்த படங்களும் வெற்றியை பெற்றன. ஒருகட்டத்தில் சுத்தமாக வாய்ப்பு கிடைக்கவில்லை.. … Read more

காமெடி நடிகர் வையாபுரியின் மகளை பார்த்துள்ளீர்களா.! இணையத்தில் வைரலாகி வரும் லேட்டஸ்ட் புகைப்படம்.!

vaiyapuri

வெள்ளித்திரையில் தனது காமெடி நடிப்பு திறமை மட்டும் அல்லாமல் ரசிகர்களுக்கு புரியும்படியாக திரைப்படங்களில் நன்றாக தனது கருத்துகள் ரசிகர்கள் மனதில் பதிய வேண்டும் என்று நினைத்து ஒவ்வொரு திரைப்படத்திலும் பார்த்து பார்த்து நடித்து வந்த காமெடி நடிகர் என்றால் அது வையாபுரி தான். இவர் பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் இணைந்து நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்து விட்டார் என்றுதான் கூறவேண்டும் இவர் நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது … Read more

ஏடாகூடமாக பேசும் வையாபுரியின் மகள் மற்றும் மகனை பார்த்துள்ளீர்களா இணையத்தில் பட்டையை கிளப்பும் சூப்பர் புகைப்படம்.!

vaiyapuri

வெள்ளித்திரையில் பல காமெடி நடிகர்கள் தற்போது உருவாகி பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள் ஆனால் அவர்களெல்லாம் உடனே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த விட முடியாது ஏனென்றால் அவர்களது காமெடி நடிப்பை இயல்பாக காட்டினால் மட்டுமே மக்கள் மனதில் இடம் பிடிக்கலாம் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை என்றுதான் கூறவேண்டும். மேலும் சின்னத்திரை சீரியல்களில் நடிக்க ஆரம்பித்து அதன் பிறகு வெள்ளித்திரையில் பல திரைப்படங்களில் காமெடி நடிகனாக வலம் வந்த நடிகர் தான் வையாபுரி இவரது சொந்த பெயர் … Read more