காமெடி நடிகர் வையாபுரியின் மகளை பார்த்துள்ளீர்களா.! இணையத்தில் வைரலாகி வரும் லேட்டஸ்ட் புகைப்படம்.!

vaiyapuri
vaiyapuri

வெள்ளித்திரையில் தனது காமெடி நடிப்பு திறமை மட்டும் அல்லாமல் ரசிகர்களுக்கு புரியும்படியாக திரைப்படங்களில் நன்றாக தனது கருத்துகள் ரசிகர்கள் மனதில் பதிய வேண்டும் என்று நினைத்து ஒவ்வொரு திரைப்படத்திலும் பார்த்து பார்த்து நடித்து வந்த காமெடி நடிகர் என்றால் அது வையாபுரி தான்.

இவர் பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் இணைந்து நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்து விட்டார் என்றுதான் கூறவேண்டும் இவர் நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமல்லாமல் இவர் ஒரு சில திரைப்படங்களில் வித்தியாசமான கெட்டப் போட்டுக் கொண்டு ரசிகர்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி வருகிறார்.

வெள்ளித்திரையில் நிறைய திரைப்படங்கள் நடித்துவிட்டு சின்னத்திரையிலும் பல நிகழ்ச்சிகளில் தனது காமெடி திறமையை காட்டி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் பார்த்தால் வையாபுரி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களின் பேராதரவை  பெற்றார்.

இருந்தாலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றது ரசிகர்களுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் இவர் செய்த செயல்கள் ஒரு சில ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை அந்த அளவிற்கு இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்துகொண்டார்.மேலும் சமீபகாலமாகவே இவரது குடும்ப புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம் அந்த வகையில் தற்போதும் இவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

vaiyapuri2
vaiyapuri2

ஆம் இந்த புகைப்படம் இவர் தனது குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார் அப்பொழுது எடுக்கபட்ட புகைப்படம் தற்போது இவரது ரசிகர்களிடையே மிக வேகமாக வைரலாகி வருகிறது மேலும் இந்த புகைப்படத்தில் இவர் தன் மகன்,மனைவி,மகள் போன்ற மொத்த குடும்பத்துடன் இருக்கிறார் அது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தில் இவரது மகள் மிகவும் அழகாக இருப்பதால் ரசிகர்கள் பலரும் இவர்தான் ஹீரோயினி போலிருக்கிறார் அப்புறம் ஏன் படங்களில் நடிக்க வரவில்லை என கேட்டு வருகிறார்கள்.