அட்லீயை புகழ்ந்து தள்ளிய இயக்குனர்.! காப்பி அடிப்பவரை  தலையில் தூக்கி வைத்து ஆடாதிர்கள் என்று சொன்ன நெட்டிசன்கள்.

atlee

தற்பொழுது சினிமா உலகில் இளம் இயக்குனராக பிரபலமடைந்து வருபவர் அட்லி ஆவார். இவர் பெரும்பாலும் மற்ற படங்களைப் பார்த்து காப்பி …

Read more

ஹீரோவாக அறிமுகமாகும் முதல் படத்திற்கு நடிகர் விஜய்யின் மகன் வாங்கவுள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா..? – அதிரடி தகவல்கள்..!

திரையுலகில் முன்னணி நடிகராக கலக்கி வருபவர் நடிகர் விஜயா ஆவார். தற்பொழுது இவருடைய மகன் திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் …

Read more

விஜயை மறைமுகமாக விமர்ச்சித்த பிரபல தயாரிப்பாளர்.! ரசிகர்கள் ஆவேசம்.

vijay

தமிழ் சினிமாவில் தற்போது வசூல் மன்னனாக வலம் வந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். சமீபகாலமாக முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து …

Read more

தமிழ்நாட்டில் முதல்நாள் வசூல் மன்னன் யார் தெரியுமா.! விவரம் இதோ.!

all-star

தமிழ் சினிமாவில் ஒரு நடிகர் உச்ச நட்சத்திரமாக விளங்குவதற்கு அடிப்படையாக இருப்பது அவரது  படத்தின் வசூல் தான் அதன் அடிப்படையிலேயேதான்  …

Read more

விஜய் வீட்டிற்கு முதல் காரை கொடுத்தது இந்த நடிகர் தானம்.! இதுவரை பலருக்கும் தெரியாத ரகசியம்.! என்ன கார் தெரியுமா.?

vijay car

தமிழ்சினிமாவில் உச்ச நடிகராக விளங்கி வருபவர் தளபதி விஜய், தற்பொழுது இவர் வசூல் மன்னனாக வலம் வருகிறார், தளபதி விஜய் …

Read more

ஆத்தாடி என்ன ஒரு ஆட்டம் விஜய் ரசிகர்களை வாய்பிளக்க வைத்த இளம்பெண்.! வைரலாகும் வீடியோ.

vijay-master

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் இவர் தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார், அதேபோல் …

Read more

விஜய் சேதுபதியின் ஆஸ்தான நாயகியுடன் ஜோடி சேரும் தளபதி விஜய்.! தளபதி-65 எக்ஸ்குளுசிவ் அப்டேட்…

thalapathy-65

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய், இவர் சமீப காலமாக தொடர்ந்து வெற்றிப்படங்களை …

Read more

தளபதி 66 : 200 கோடியில் மெகா பட்ஜெட்.? தாங்குமா இந்த தயாரிப்பு நிறுவனம்.?

தளபதி விஜய் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது, …

Read more

மாஸ்டர் படத்திற்கு வந்த புதிய சிக்கல்.? கேஸ் போட்டு விஜய்யை கடுப்பேற்றிய தயாரிப்பாளர்.?

master movie

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர், இந்த திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீசாக …

Read more

இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் உங்களுக்கு பிடித்த நடிகர் உள்ளாரா.! லிஸ்ட் இதோ.

all star actor

இந்திய சினிமாவில் பல சிறந்த நடிகர்கள் இருந்து வருகிறார்கள் அவர்கள் நடிக்கும் படங்கள் மிகப்பெரிய அளவில் ஓபனிங் செய்யப்பட்டு அதுமட்டுமில்லாமல் …

Read more

22 வருடத்திற்கு பிறகு விஜய்யின் என்ன அழகு பாடலுக்கு நடனம் ஆடிய இயக்குனர்கள்.! அசத்தல் வீடியோ உள்ளே

vijay enna azhaku

dance masters dancing to Vijay’s ena azhagu song after 22 years! video viral:நடிகர் விஜய் படங்களில் வரும் பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட்டடிக்கும் என்பது தெரிந்ததே. எவ்வளவு பெரிய கடினமான நடனமாக இருந்தாலும் அதனை மிகவும் எளிமையாக ஆடிவிடுவார். இவரின் நடனத்தை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் பலர் இவரின் படத்தை விரும்பிப் பார்ப்பது வழக்கமாக வைத்துள்ளனர்.

அந்த வகையில் இளைய தளபதி விஜய் நடித்து வெளியான லவ் டுடே திரைப்படத்தில் இடம்பெற்ற என்ன அழகு என்ற பாடல் மிகவும் பிரபலமானது. இந்தப் பாடலில் நடன இயக்குனர்கள் சோபி மட்டும் ராபர்ட் இருவரும் விஜயுடன் இணைந்து ஆடி இருப்பர்கள்.

மேலும் 22 வருடங்கள் கழித்து 2019 இல் நடந்த நடன இயக்குனருக்குகான பொதுக்குழு கூட்டம் ஒன்றில் சோபி மற்றும் அவரது சகோதரர் ராபர்ட் இருவரும் இணைந்து அந்தப் பாட்டுக்கு மீண்டும் நடனம் ஆடினார்கள். தற்போது அந்த வீடியோவை சோபி அவர்கள் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

விஜய்க்கு கதை சொன்ன அருண்ராஜா காமராஜ்.! ஏன்.. இப்படி.. நான் நல்லா இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா எனக் கூறிய தளபதி.!

vijay-arunraja

arunraja kamaraj : சிவகார்த்திகேயன் தயாரிப்பில் 2018 ஆம் ஆண்டு கானா என்ற திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக …

Read more