இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் உங்களுக்கு பிடித்த நடிகர் உள்ளாரா.! லிஸ்ட் இதோ.

இந்திய சினிமாவில் பல சிறந்த நடிகர்கள் இருந்து வருகிறார்கள் அவர்கள் நடிக்கும் படங்கள் மிகப்பெரிய அளவில் ஓபனிங் செய்யப்பட்டு அதுமட்டுமில்லாமல் பாக்ஸ் ஆபிஸி லும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். அத்தகைய படங்கள் 50 நாளை  தாண்டி ஓட வைப்பதற்கு அவரது ரசிகர்களும் இருக்கிறார்கள் அதனாலேயே அவர்கள் இந்திய சினிமாவில் தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்து பயணித்து வருகிறார்கள்

அப்படிப்பட்ட முன்னணி நடிகர்கள் ஒரு படத்திற்காக எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பதை தற்போது பார்க்க உள்ளோம் அந்த வரிசையில் டாப் 10 இடத்தை யார் யார் பிடித்துள்ளார் என்பது தற்போது பார்க்கலாம்.

1. ரஜினிகாந்த் – 100 கோடி, 2. சல்மான்கான் – 80 கோடி,3. விஜய் – 80 கோடி,4. அமீர்கான் – 70 to 80 கோடி, 5. ஷாருக்கான் – 65 கோடி,6. அக்ஷய் குமார் – 55 to 60 கோடி,7. பிரபாஸ் – 47 to 50 கோடி,8. அஜித்குமார் – 45 கோடி,9. ரித்திக் ரோஷன் – 40 கோடி, அஜய் தேவ்கன் – 32 கோடி.

இவர்கள் அனைவரும் தனக்கென ஒரு பாதையை பிடித்து பயணித்து வருவதாலேயே முன்னனி நடிகர்களாக விளங்குகின்றனர்.

Leave a Comment