நகை விளம்பரத்தில் நடித்த இளையதளபதி விஜய் வைரலாகும் புகைப்படங்கள் இதோ.!

vijay

இளைய தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த படத்தின் டீஸர் தீபாவளி …

Read more

நேருக்கு நேர் திரைப்படத்தில் சூர்யா மற்றும் விஜய் இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படம்.!

vijay and surya

விஜய் மற்றும் சூர்யா ஆகிய இரண்டு நடிகர்களும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழ்பவர்கள். இவங்க இரண்டு பேரும் அந்த …

Read more

Coco cola விளம்பரத்தில் நடித்துவிட்டு அதையே எதிர்க்குறீஞ்க என கேட்ட விஜய் ரசிகர்!!அதற்கு தளபதி விஜய் என்ன பதில் சொன்னார் தெரியுமா?

vijay

vijay reply to his fan question about cocola: இளைய தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் …

Read more

புத்தாண்டில் மாஸ்டர் படத்தின் புதிய அப்டேட் என்ன தெரியுமா அது.!

vijay

master movie update: இளைய தளபதி விஜய் சினிமாவுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் இவரது நடிப்பில் சென்ற வருடம் பிகில் …

Read more

மாஸ்டர் திரைப்படத்தின் ட்ரெய்லர் கம்மிங் ஒத்து..! சும்மா பெரட்டி விடு செதற விடு..!

mastar-movie

mastar movie trailer release date : ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் திரைப்படம்தான் மாஸ்டர்.  இந்த மாஸ்டர் திரைப்படத்தை …

Read more

ரகசியமாக பிரபல இயக்குனரை நேரில் சந்தித்த தளபதி விஜய்..! இணையத்தில் லீக்கான வீடியோ..!

vijay

actor vijay going to attlee office: சமீபத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏகிரவிட்டர் திரைப்படம்தான் மாஸ்டர்.  இந்த மாஸ்டர் திரைப்படத்தை பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கியுள்ளார்.

இவ்வாறு உருவான இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தில் தளபதிவிஜய் கதாநாயகனாகவும் அவருக்கு ஜோடியாக மலவிக்கா மோகனனும் நடித்துள்ளார். மேலும் இதுவரை யாரும் எதிர்பார்த்திராத அளவிற்கு தனது வில்லத்தனமான நடிப்பை விஜய் சேதுபதி அவர்களும் இந்த திரைப்படத்தில் காட்டி உள்ளாராம்.

இவ்வாறு இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முற்றிலுமாக முடிவடைந்த நிலையில் தற்போது ரிலீஸுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. திரைப்படம் வருகின்ற புத்தாண்டு அன்று வெளியாகும் என ஏங்கி கிடந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிச்சம்.

ஆனால் இந்த திரைப்படம் வருகின்ற பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வெளியிட போவதாக வெளிவந்த செய்திகள் மூலமாக அவரது ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியை உண்டாக்கி விட்டது.

ஆனால் சமீபத்தில் திரையரங்கங்கள் திறக்க பட்டாலும் திரையரங்கம் முழுவதும் கட்டுப்பாட்டுடனும் சமூக இடைவெளியுடனும் நடந்து வருகிறது.  இதன் காரணமாக மக்கள் பெரிதும் தியேட்டர் சென்று திரைப்படம் பார்ப்பதையே தவிர்த்து விட்டார்கள்.

இந்நிலையில் தியேட்டர் ஓனர்கள் அனைவரும் எப்படியாவது மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திரையரங்கத்தை திருவிழாவாக மாற்ற வேண்டும் என எண்ணி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் கிட்டத்தட்ட ஆயிரம் தியேட்டர்கள் வரை மாஸ்டர் திரைப்படத்தை மட்டுமே வெளியிட போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தளபதி விஜய் தன்னுடைய 65வது திரைப்படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் மிக வைரலாக பரவி வருகிறது முதலில் முருகதாஸ் தான் என பலரும் நினைத்து வந்த நிலையில் கோலமாவு கோகிலா இயக்குனர் விஜயை வைத்து இயக்க போகிறார் என செய்திகள் வெளியாகின.

ஆனால் சமீபத்தில் தளபதி விஜய் இயக்குனர் அட்லியை நேரடியாக அவருடைய அலுவலகத்திற்குச் சென்று சந்தித்துள்ளார். இவ்வாறு அவர் சந்தித்ததை பார்த்த ரசிகர்கள் பலரும் மீண்டும் தளபதி விஜய் அட்லீ திரைப்படத்தில் தான் நடிக்கப் போகிறாரா என அதிர்ச்சியில் உள்ளார்கள்

அட்லி திரைப்படம் என்றால் மட்டும் சும்மாவா ஏற்கனவே அட்லீ விஜய்யை வைத்து இயக்கிய தெறி, பிகில், மெர்சல் என அனைத்து திரைப்படமுமே மெகா ஹிட் தான் அதுமட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்நிலையில் அட்லி உடன் விஜய் மீண்டும் இணைத்தால் திரையுலகில் மற்றொரு வசூல் வேட்டை தான்.

https://youtu.be/iUUvx7Yyny0

விஜய்யின் 28 வருட திரை பயணத்திற்காக மாஸ்டர் மகேந்திரன் என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா.!

mahenthiran

சினிமா என்ற திரைவாழ்க்கையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டு தான் உண்டு தன் வேலை உண்டு என போய்க்கொண்டு …

Read more

கோடி கோடியாக லாபம் பார்க்க படத்தை இந்த நாளில் ரிலிஸ் செய்ய பலே ஐடியா போட்ட மாஸ்டர் படக்குழு.! கை கொடுக்குமா இந்த மாஸ்டர் பிளான்

vijay

இளைய தளபதி விஜய் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகியுள்ளது இப்படத்தின் டீசர் தீபாவளியை முன்னிட்டு ரசிகர்களுக்கு மாலை 6 …

Read more

சூப்பர் ஹீரோ கதையில் நடிகர் விஜய்.? இயக்குனர் யார் தெரியுமா தளபதி 65 எதிர்பார்ப்பை எகிரவைக்கும் தகவல்.!

super-hero-vijay

இளைய தளபதி விஜய் நடித்து வரும் எல்லா திரைப்படங்களும் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த …

Read more

மாஸ்டர் படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி பயன் படுத்திய வாகனம் இதுதான்.! ஆதாரத்துடன் புகைப்படம் இதோ

vijay

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது விஜய் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் படம் வருவதற்கு முன்பே இவரது ரசிகர்கள் மத்தியில் …

Read more

இவங்களோட வெற்றிக்கு இதுதான் காரணம்..! உண்மையை சூரத்தேங்காய் போல உடைத்த நடிகர் விஜய் சேதுபதி..!

vijaysethupathi

vijay and rajini success reason : திரையில் துணை நடிகராகத் தனது முகத்தை காட்டி பின்னர் படிப்படியாக ஹீரோ …

Read more

காலில் செருப்பு கூட அணியாமல் வெறுங்காலுடன் காரை விட்டு இறங்கிய தளபதி விஜய்.! என்ன ஒரு சிம்ப்ளி சிட்டி

vijay

வெள்ளித்திரையில் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்திருப்பவர் தான் இளைய தளபதி விஜய் இவரது நடிப்பில் தற்போது மாஸ்டர் என்ற …

Read more