விஜயை அலறவிட வரும் பாலிவுட் வில்லன்.! தளபதி 66 படத்திலிருந்து வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்.

vijay

தமிழ் சினிமா உலகில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடிக்கும் …

Read more

விஜயின் சூப்பர் ஹிட் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் – ஹீரோ யார் தெரியுமா.? உற்சாகத்தில் ரசிகர்கள்.!

vijay

தளபதி விஜய் தமிழ் சினிமா உலகில் அதிக வெற்றி படங்களை கொடுத்து வலம் வருகிறார் இதனால் நாளுக்கு நாள் விஜயின் …

Read more

அஜித் பிறந்தநாளில் ஜீ தமிழில் வலிமை திரைப்படத்திற்கு போட்டியாக சன் தொலைக்காட்சியில் யார் திரைப்படத்தை ஒளிபரப்புகிறார்கள் தெரியுமா.? இங்கேயும் போட்டி தானா வைரலாகும் தகவல்

sun-tv

தமிழ் சினிமாவில் அஜித், விஜய் இருவரும் இரண்டு துருவங்களாக இருந்து வருகிறார்கள். அதேபோல் அஜித் திரைப்படத்தை வெளியிட்டால் அஜித் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடுவார்கள். அதேபோல் விஜய் திரைப்படம் வெளியானால் விஜய் ரசிகர்கள் பிரமாண்டமாக கொண்டாட வருவார்கள்.

திரையில் இவர்களுக்குள் போட்டிகள் இருந்தாலும் நிஜத்தில் நல்ல நண்பர்கள் என பல சினிமா பிரபலங்கள் கூறியுள்ளார்கள். மேலும் இவர்கள் இருவரின் திரைப்படமும் மாறி மாறி தங்களின் வசூல் சாதனையை முறியடித்து கொள்ளும். ஆனால் இந்த முறை இந்த வருடத்தில் வெளியாகிய வலிமை மற்றும் பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

சமீபத்தில் வெளியாகிய விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் இன்னும் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது இந்த நிலையில் வருகிற மே 1ம் தேதி உழைப்பாளர் தினம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் அதேபோல் அன்றுதான் அஜித் பிறந்தநாள். அஜித்தின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக அஜித் நடித்த வலிமை திரைப்படத்தை வருகின்ற மே 1ம் தேதி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப இருக்கிறார்கள்.

வலிமை திரைப்படம் போனிகபூர் தயாரித்திருந்தார் வினோத் அவர்கள் இயக்கியிருந்தார் சமீபத்தில் ott யில் இணையதளத்தில் வெளியாகிய திரைப்படம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஆறு முப்பது மணிக்கு வெளியிட இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வலிமை திரைப்படத்தை ஒளிபரப்பினால் டிஆர்பி ரேட்டிங் எகிறும் என தெரிந்துகொண்டு சன் தொலைக்காட்சி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தை ஒளிபரப்ப இருக்கிறார்கள் இந்த இரண்டு திரைப்படங்களும் ஒரே நேரத்தில் ஒளிபரப்ப போவதால் டிஆர்பி யில் யார் அதிக பார்வையாளர்களை தரப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

அஜித்-விஜய் இருவருக்கிடையே போட்டியாக இருந்தாலும் தற்பொழுது தொலைக்காட்சிகளுக்கு இடையே பலத்த போட்டி இந்த திரைப்படத்தின் மூலம் ஏற்பட்டுள்ளது.

குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி “பீஸ்ட்” பட செட்டில் விஜயுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம்.!

SHIVANGI-

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகின்றன. இந்த …

Read more

இப்போ 120 கோடி வாங்கும் விஜய்.. முதல் படத்திற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.? உண்மையை போட்டுடைத்த பிரபல இயக்குனர்.!

VIJAY

தளபதி விஜய் அண்மைகாலமாக இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பை கொடுத்து அசத்தி வருகிறார் அந்த படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கின்றன. …

Read more

வலிமையா.. பீஸ்ட்டா.. அதிகம் வசூல் செய்த படம் எது.? உண்மையே சொன்ன சினிமா பிரபலம்..

ajith-and-vijay

அண்மைகாலமாக டாப் நடிகர்கள் படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைக்கின்றன. அந்த வகையில் அஜித்தின் வலிமை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் …

Read more

நெகட்டிவ் விமர்சனங்களை தூக்கி எறிந்துவிட்டு படக்குழுவினருக்கு விருந்து வைத்து அசத்திய விஜய் – வைரலாகும் புகைப்படம்.!

beast

இளம் இயக்குனர்களில் ஒருவரான நெல்சன் திலீப்குமார் ஆரம்பத்தில் சின்ன திரையில் ஒரு சில நிகழ்ச்சிகளை கொடுத்து அதன் பிறகு தமிழ் …

Read more

தளபதி விஜய் குவித்து வைத்திருக்கும் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.? வாங்க பார்க்கலாம்.!

vijay

தளபதி விஜய் தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக விஸ்வரூபம் எடுத்துள்ளார். காரணம் தளபதி விஜய் படத்தில் …

Read more

ரஜினிக்கு போன் செய்த தளபதி விஜய் – இயக்குனர் நெல்சன் குறித்து என்ன சொன்னார் தெரியுமா.?

rajini and vijay

தளபதி விஜய் கடைசியாக நெல்சன் உடன் கை கோர்த்தது தனது 65வது திரைப்படமான பீஸ்ட் படத்தில் நடித்து முடித்தார் இந்த …

Read more

விஜய் பெட் ரூமில் இருக்கும் ஒரே ஒரு போட்டோ இதுதான்.. அதுவும் யாருடன் எடுத்துக்கொண்ட போட்டோ தெரியுமா.. அவரே சொன்ன தகவல்..

vijay

தளபதி விஜய் தமிழ் சினிமா உலகில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் …

Read more

தளபதி செஞ்சா லாஜிக் மீறல் அப்ப இதெல்லாம் என்ன சொல்லுவிங்க.. புகைப்படத்தை வெளியிட்டு கோபப்பட்ட விஜய் ரசிகர்கள்

PEESTvijay

சமீபத்தில் விஜய் நடிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவான பீஸ்ட் திரைப்படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது …

Read more

தமிழகத்தில் மட்டும் விஜய்யின் எத்தனை திரைப்படங்கள் 100 கோடிக்கு மேல் வசூலித்தது.! லிஸ்டில் பீஸ்ட் இணைந்ததா இதோ முழு லிஸ்ட்..

vijay latest

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் இவர் வசூல் ரீதியாக பல திரைப் படங்களை கொடுத்துள்ளார் …

Read more