அஜித்துக்கு வில்லனாக நடிக்க இருந்த விஜய் சேதுபதி.! கடைசி நேரத்தில் ஏமாந்துப்போன மக்கள் செல்வன்

ajith

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்களில் ஒரு சிலர் மட்டுமே ஹீரோ என்ற அந்தஸ்தையும் தாண்டி வில்லன்னாக நடித்து …

Read more

விக்ரம் திரைப்படத்தில் சந்தானம் சாகவில்லையா.? சீக்ரெட் உடைத்த விஜய் சேதுபதி!! ஒருவேளை தளபதி 67ல் வருவாரா?

thalapathy

நடிகர் விஜய் சேதுபதி தற்போது டிஎஸ்பி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று …

Read more

சேதுபதியாக வெற்றி பெற்ற விஜய் சேதுபதி டிஎஸ்பியாக வெற்றி பெறுவாரா.? ட்விட்டர் விமர்சனம்

DSP

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வரும் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் தற்போது பொன்ராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள டிஎஸ்பி …

Read more

மீண்டும் போலிசாக மிரட்டும் விஜய்சேதுபதி.! ரிலீஸ் தேதியுடன் வைரலாகும் டிஎஸ்பி போஸ்டர்.!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் விஜய் சேதுபதி தொடர்ந்து அடுத்தடுத்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் …

Read more

சம்பவம் பண்ண காத்திருக்கும் வெற்றிமாறன்.! முடிந்தது படபிடிப்பு.. இது அதிகாரபூர்வ அறிவிப்பு

vetrimaran

காமெடி திரைப்படங்களில் நடித்து வந்து தற்பொழுது தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களின் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருபவர் …

Read more

மீண்டும் கமலுடன் மோதபோகும் விஜய்சேதுபதி.! மாஸ் இயக்குனர் கொடுத்த அப்டேட்..

kamal-hassan

உலகநாயகன் கமலஹாசன் அவர்களின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மிகப்பெரிய வெற்றிலை பற்றிய திரைப்படம் தான் விக்ரம். இந்த திரைப்படத்தின் வெற்றியை …

Read more

விஜய் சேதுபதியின் சொந்த அம்மாவை பார்த்து உள்ளீர்களா.? இணையதளத்தில் தீயாய் பரவும் புகைப்படம்..

vijay sethupathi

தமிழ் சினிமாவில் அனைவராலும் மக்கள் செல்வன் என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் தற்போது தமிழ் சினிமாவில் …

Read more

விஜய் சேதுபதி படத்திலிருந்து வெளியாகிய சன் பிக்சர் நிறுவனம்.! வெளியாக்கிய மாஸ் போஸ்டர்

vijay-sethupathi

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி இவர் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு …

Read more

நடிகர் விஜய் சேதுபதி குரலில் வெளியாகி உள்ள ‘கேடி தி டெவில்’ படத்தின் டிரைலர் இதோ.!

vijay-sethupathy

தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் பிரேம் இயக்கத்தில் தொடர்ந்து பல படங்கள் வெளியாகி வரும் நிலையில் தற்போது அவர்களுடைய நடிப்பில் கேடி தி வில் என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது. தற்பொழுது இந்த படத்தின் டைட்டில் மற்றும் ட்ரெய்லர் போன்றவற்றை பட குழுவினர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள்.

அதாவது இயக்குனர் ஷோமேன் பிரேம் அவர்களின் இயக்கத்தில் துருவா சஜா நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் தான் கேடி தி டெவில் இந்த படத்தில் காளி என்ற கதாபாத்திரத்தில் துருவா நடித்திருக்கிறார் மேலும் இதனை தொடர்ந்து கேவிஎன் நிறுவனம் இந்த படத்தினை தயாரித்து இருக்கிறது மேலும் அர்ஜுன்யா இசையமைத்து இருக்கிறார் தற்பொழுது இந்த படத்தின் டைட்டில் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி இருக்கிறது.

இதனை தொடர்ந்து இந்த படத்திற்கு கேடி‌ தி டெவில் என படக் குழுவினர்கள் பெயர் வைத்துள்ளார்கள். இவ்வாறு ஆக்சன் காட்சிகள் நிறைந்த இந்த இந்த படம் தமிழினைத் தொடர்ந்து கன்னடம், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளிலும் உருவாகி இருக்கிறது மேலும் இந்த பட டீசருக்கு மேற்கண்ட அனைத்து மொழி ஹீரோக்களும் குரல் கொடுத்து இருக்கிறார்கள்.

அந்த வகையில் தமிழில் நடிகர் விஜய் சேதுபதி குரல் கொடுத்திருக்கிறார் ஹிந்தி மற்றும் மலையாள பதிவுக்கு சஞ்சய் தத், மோகன்லால் மற்றும் கன்னட பதிவிற்கு இயக்குனர் குரல் கொடுத்துள்ளனர். இந்த படத்தின் டைட்டில், டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் பிரேம் கூறியதாவது எங்கே நல்லது இருக்கிறதோ அங்கே கேட்டது இருக்கும் உதாரணத்திற்கு ராமன் இருந்தபோது இராவணனும் இருந்தான் படத்தில் இதே போன்ற வரிகள் உள்ளனர்.

இந்த படம் ரத்தம் தோய்ந்த கதை மட்டுமல்ல காதல் மற்றும் அறம் கலந்த கதை இந்த படம் கே ஜி எஃப் மற்றும் புஷ்பாவில் இருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக இருக்கும் என கூறியுள்ளார் தமிழில் இந்த படத்தினை உதயநிதி என்ற ஜெயன் மூவிஸ் நிறுவனம் வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இளம் நடிகையுடன் ஜோடி சேரும் நடிகர் விஜய் சேதுபதி.! யார் தெரியுமா.?

vijay-sethupathy-

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்து அடுத்தடுத்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து …

Read more

விஜய் சேதுபதி நடித்துள்ள மைக்கேல் திரைப்படத்தின் டீசர் எப்பொழுது தெரியுமா.? அதிகாரப்பூர்வ தகவல்

vijay-sethupathi

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர்களில் நடிகர் விஜய் சேதுபதி ஒருவர் இவர் நடிகராக மட்டுமல்லாமல் வில்லனாகவும் தனது தனித்துவமான …

Read more