மைக் செட் கொழாவுடன் கடற்கரையில் உல்லாசமாக காற்று வாங்கும் பிக் பாஸ் லாஸ்லியா.!

losliya9

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு மாறி தற்போது பல பிரபலங்கள் சினிமாவில் நிறைய சாதனைகளை படைத்து வருகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் …

Read more

நடிப்பு மட்டும் போதாது என புதிய அவதாரம் எடுத்த பிக்பாஸ் லாஸ்லியா!! குவியும் பாராட்டு..வேற ஆளுமா நீ…

losliya

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பல நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக்பாஸ் இந்த நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்று விளங்காதே …

Read more

செய்தி வாசிப்பாளர் தொழிலை தூக்கி எறிந்துவிட்டு.. ஹீரோயினாக மாறிய பிரபலங்களின் லிஸ்ட் இதோ.

சமீபகாலங்களாக தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிவந்த பலரும் சின்னத் திரைக்கு அறிமுகமாகி அதன் பிறகு திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளாக …

Read more

குட்டி குஷ்பு போல் கொழுக்கு மொழுக்குன்னு மாறிய லாஸ்லியா.! புகைப்படத்தை பார்த்து வியக்கும் ரசிகர்கள்

losliya

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறினார் …

Read more

புடவையில் கண்ணைப் பறிக்கும் அழகில் லாஸ்லியா.!

losliya-99

பிரபா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 3 இன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை லாஸ்லியா. இந்நிகழ்ச்சியில் கவின் மற்றும் லாஸ்லியா இவர்களின் காதல் திரைப்படத்தில் இடம்பெறும் காதல் காட்சிகள் அளவுக்கு இருந்ததால் பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தார்.

இந்நிகழ்ச்சிக்கு பிறகு இவர்கள் அவரவர்கள் வேலையை பார்த்து வருகிறார்கள்.  அந்த வகையில் லாஸ்லியா இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய வந்துள்ளார். இதன் மூலம் தான் இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். அந்த வகையில் இவரின் முதல் படம் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட இன்னும் பலருடன் இணைந்து பிரெண்ட்ஷிப் திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

இத்திரைப்படத்தை தொடர்ந்து பிக்பாஸ் தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பன் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.  இந்நிலையில் தற்பொழுது கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருவதால் அனைத்து தொழில்களும் முடங்கி உள்ளது எனவே படப்பிடிப்புகளும் நடப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே வீட்டிலேயே இருந்து வரும் அனைத்து நடிகைகளும் மன அழுத்தத்தை குறைக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து தங்களது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது, ரசிகர்களிடம் லைவ் சேட்டில் பேசுவது என மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.

அந்தவகையில் லாஸ்லியா புடவையில் ஆளை மயக்கும் அழகில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதோடு ஒரு வீடியோவையும் தனது இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

அடேங்கப்பா கொழுக்கு மொழுக்கு என இருக்கும் நம்ம லாஸ்லியாவா இது..! சிறுவயதில் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா..?

losliya

actress lossliya teen age photos: இலங்கையின் பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி அதன்பிறகு படிப்படியாக ரசிகர் மனதில் …

Read more

லாக் டவுனில் மீசை வளர்ந்துடுச்சோ லாஸ்லியா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்.!

losliya22

தற்பொழுது உள்ள அனைத்து நடிகைகளும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியாக புகைப்படங்கள் மற்றும் …

Read more

குக் வித் கோமாளி பிரபலத்தை நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளக்கூடாது.! லாஸ்லியாவை பார்த்து கேள்வி எழுப்பிய ரசிகன்

losliya 6

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் முகம் தெரியாத பலரும் சினிமாவில் பிரபலமடைந்து பல திரைப்படங்களில் …

Read more

பாலில் போட்ட கொழுக்கட்டை போல பளபளவென மின்னும் நடிகை லாஸ்லியா.!

losliya3

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பல நிகழ்ச்சிகளில் போட்டியாளர்களாக பங்கு பெற்ற பலரும் தற்போது சினிமாவில் தொட முடியாத …

Read more

இந்த நேரத்தில் இப்படி ஒரு போட்டோ சூட் தேவைதானா.! ரசிகரின் கேள்விக்கு நச்சி பதிலடி கொடுத்த லாஸ்லியா

losliya 5

பொதுவாக ஒரு நடிகை ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடையும் வரை மட்டும்தான் அவர்களிடம் தொடர்ந்து லைவ் சேட்டில் பேசி அவர்களுக்கு …

Read more

பச்சை நிற கவுனில் பார்த்தவுடனே பத்திக்கும் படி போஸ் கொடுத்த லாஸ்லியா.!

losliya 3

சினிமாவில் அறிமுகமாகி உள்ள குழந்தை நட்சத்திரங்கள் முதல் முன்னணி நடிகைகள் அனைவரும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு …

Read more

மாடர்ன் உடையில் மகளையே தூக்கி சாப்பிடும் லாஸ்லியாவின் அம்மா.! இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்.

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல ரியாலிட்டி ஷோக்கள் சினிமாவில் பிரபலம் அடைய முடியாமல் தவிக்கும் ஒரு நல்ல …

Read more