திடீரென லோகேஷ் கனகராஜ், ரஜினி சந்திப்பு.? விரைவில் வெளியாகும் தலைவர் 171 திரைப்பட அப்டேட்…

LOKESH

குறுகிய படங்களை மட்டும் இயக்கி தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பிறகு கைதி, மாஸ்டர், விக்ரம், என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து தற்போது தயாரிப்பாளர்களால் தேடப்படும் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தற்போது விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், … Read more

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் முதல் முறையாக இணையும் இந்த காமெடி நடிகரா.? இவர் வேற லெவல் பண்ணுவாரே.!

rajini

தமிழ் திரையுலகில் தற்பொழுது நிறைய திரைப்படங்களை பெண்கள் இயக்கி வருகிறார்கள் என்று கூட கூறலாம் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் தான் லால் சலாம் இந்த திரைப்படத்தில் விக்ராந்த்,விஷ்ணு விஷால் போன்ற நடிகர்கள் ஹீரோக்களாக நடித்து வருகின்றனர். மேலும் இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு சிறப்பு தோற்றத்திலும் நடிக்க இருக்கிறார்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் மிகவும் பிசியாக நடித்து … Read more

“தர்பார்” படத்தின் தோல்விக்கு யார் காரணம்.. முதல் முறையாக வாய் திறந்த ஏ ஆர் முருகதாஸ்.! வெளிவந்த பரபரபப்பு தகவல்

rajini

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி இயக்குனராக ஜொலிப்பவர் ஏ.ஆர் முருகதாஸ் இவர் முதலில் அஜித்தை வைத்து “தீனா” என்னும் படத்தை எடுத்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து ரமணா, ஏழாம் அறிவு, கஜினி, துப்பாக்கி, கத்தி, சர்க்கார் போன்ற படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி பெற்றதால் ஏ ஆர் முருகதாஸின் சினிமா பயணமும் உச்சத்தை தொட்டது. இந்த நிலையில் தான் ரஜினியை வைத்து “தர்பார்” என்னும் படத்தை எடுத்தார் இந்த படம் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்று படம் … Read more

ரஜினி குடும்பத்திற்கு ஒரு சட்டம் நரிக்குறவர் குடும்பத்திற்கு ஒரு சட்டமா.? ரோகினி திரையரங்கு உரிமையாளரை கிழித்தெடுக்கும் ரசிகர்கள்..

RAJINI

சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் டிக்கெட் எடுத்து பத்து தல படத்தினை பார்ப்பதற்காக நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேர் தியேட்டருக்கு சென்ற நிலையில் அங்கு ஊழியர்கள் அனுமதிக்க மறுத்த சமூகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது எனவே பக்கத்தில் இருந்த ரசிகர்கள் ஊழியர்களிடம் கேள்வி கேட்க பிறகு நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை தாமதமாக படம் பார்க்க அனுப்பி வைத்தனர். எனவே அங்க எடுத்த வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாக தற்பொழுது ரோகினி திரையரங்க நிர்வாகம் தரப்பில் … Read more

ரஜினியுடன் ஒரே ஒரு படம் தான் நடித்தேன் என்னுடைய சினிமா கேரியர் க்ளோஸ்.. பரபரப்பை கிளப்பிய பிரபல நடிகை

rajini

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் நடிகை மனிஷா கொய்ராலா. இவர் முதலில் நேபாளி படத்தில் நடித்து அறிமுகமானார் அதன் பிறகு ஹிந்தி படங்களில் அதிகம் நடித்து வந்த இவர் தமிழில் “பாம்பே” என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார் முதல் படமே இவருக்கு தமிழில் வெற்றி படமாக மாறியதை.. அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்தன இருந்தாலும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்த அந்த வகையில் கமலின் இந்தியன், அர்ஜுனின் முதல்வன் என அடுத்தடுத்த வெற்றி படங்களை … Read more

“ஐஸ்வர்யா ரஜினி” வீட்டில் திருட முக்கிய காரணமே இதுதான்.? விசாரணையில் உண்மையை உலறிய வேலைக்காரி ஈஸ்வரி.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்

aishwarya-rajini

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோவாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரை தொடர்ந்து அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினியும் இயக்குனராகவும், பின்னணி பாடகர் ஆகவும் ஜொலிக்கிறார் தற்பொழுது கூட விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் வைத்து லால் சலாம் என்னும் படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் 60 சவரன் நகையை திருடி … Read more

ரஜினிக்கு இணையான கதாபாத்திரம் கொடுங்க இல்லன்னா.. நான் கேட்கிற சம்பளத்தை கொடுங்க.. ஓவர் சீன் போட்ட முன்னணி நடிகர்

rajini

திரையுலகில் 40 ஆண்டுகளுக்கு மேலாக நடித்த ஓடிக் கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் நடிக்கும் ஒவ்வொரு படமும் அசால்டாக 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளுவது மட்டுமில்லாமல் அதிக நாட்கள் ஓடுகின்றன இதனால் இவர் தமிழ்நாட்டில் நம்பர் ஒன் ஹீரோவாக திகழ்கிறார். இப்படிப்பட்ட ரஜினி படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்து நாமும் பெரிய ஆளாகி விடலாம் என பல நடிகர், நடிகைகள் கணக்கு போட்டு ரஜினி படங்களில் நடிக்க காத்துக் கொண்டிருக்கின்றனர்.  இப்படிப்பட்டவர்கள் மத்தியில்  ஹீரோ … Read more

ரஜினிகாந்த்-தனுஷ் போர்க்களத்தில் கலம் இறங்கும் நடிகர் கார்த்தி.! எதிர்பார்ப்பின் உச்சத்தில் ரசிகர்கள்..

karthik-rajini-dhanush

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் இந்த படம் வருகின்ற ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ரிலீஸ் தேதி தள்ளிப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஜெய்லர் படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் அல்லது தீபாவளி பண்டிகை அன்று ரிலீஸ் செய்ய பட குழுவினர்கள் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த நேரத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் மற்றும் … Read more

ரஜினி நடிப்பில் வெளிவந்து அதிக நாட்கள் ஓடிய 5 திரைப்படங்கள்.. 800 நாட்களில் மேல் ஓடிய த்ரில்லர் படம்

rajini

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக ஜொலிபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது இடத்தை பிடிக்க பலரும் போட்டி போடுகின்றனர் ஆனால் அவர்களுக்கு விட்டுக்கொடுக்காமல் ரஜினியும் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகிறார் அந்த வகையில் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த நிலையில் ரஜினி நடிப்பில் வெளிவந்து அதிக நாட்கள் ஓடிய 5 திரைப்படங்கள் குறித்து தான் நாம் பார்க்க இருக்கிறோம்.. 1. சந்திரமுகி : 2005 ஆம் ஆண்டு பி வாசு இயக்கத்தில் … Read more

ரஜினி நடித்த ஒரே ஒரு விளம்பர படம்.? எந்த பிராண்டுக்காக தெரியுமா.. வெளிவந்த பரபரப்பு தகவல்

rajini

தமிழ் திரை உலகமே கொண்டாடும் ஒரு நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் சினிமாவில் நடிக்க தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து இன்று வரை ஹீரோவாக நடித்து கோடான கோடி ரசிகர்களை தன் வசப்படுத்தியவர். இப்போது ரஜினிக்கு வயதாகி இருந்தாலும் இன்றும் அவர் ஹீரோவாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் ரஜினி நடித்த அண்ணாத்த, தர்பார் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மற்ற நடிகர்களை காட்டிலும் அதிக வசூலை அள்ளி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் … Read more

நடிகர் ரஜினிகாந்தின் மிகப்பெரிய ஆசை இதுதான்.! நடிகை மீனா கூறிய சுவாரசியமான தகவல்..

rajini-kanth

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது வயதானாலும் கூட அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து சினிமாவில் பிஸியாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ரஜினிகாந்த் அவர்களுடைய நடிப்பில் வெளிவரும் படங்கள் தோல்வினை பெற்று வரும் நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் … Read more

விவாகரத்தான உடனே இவருடைய ஆஃபீசுக்கு மட்டும் அடிக்கடி செல்லும் ஐஸ்வர்யா தனுஷ்.! கோபத்தில் கத்திய ரஜினி.. நடந்தது என்ன.?

aishwarya-rajinikanth

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினி இவர் தற்போது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இதனை தொடர்ந்து அடுத்ததாக தன்னுடைய மகள் இயக்கும் லால் சலாம் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படி சினிமாவில் பிஸியாக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் ரஜினி மிகவும் மோசமாக ஒரு சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து … Read more