“பிக்பாஸ் அல்டிமேட்டில்” வலிமையின்னா என்னன்னு தெரியாது சொன்ன போட்டியாளர்- கடுப்பான ரசிகர்கள்.?
விஜய் டிவி தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருவதால் அதன் அடுத்தடுத்த சீசன்கள் வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்விக்கின்றன. ஆனால் இப்போது திடீரென பிக் பாஸ் சீசன் 5 முடிந்து சில வாரங்களே ஆன நிலையில் திடீரென பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியை OTT தளத்தில் வெளியிட்டு அசத்தி உள்ளது. பிக் பாஸ் சீசன் பையிலிருக்கும் பிரபலங்கள் கூட ஒரு சில வாரங்களில் முடிந்தபிறகு இந்த நிகழ்ச்சியில்போட்டியாளராக கலந்து கொண்டது பெரும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. … Read more