“பிக்பாஸ் அல்டிமேட்டில்” வலிமையின்னா என்னன்னு தெரியாது சொன்ன போட்டியாளர்- கடுப்பான ரசிகர்கள்.?

விஜய் டிவி தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருவதால் அதன் அடுத்தடுத்த சீசன்கள் வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்விக்கின்றன. ஆனால் இப்போது திடீரென பிக் பாஸ் சீசன் 5 முடிந்து சில வாரங்களே ஆன நிலையில் திடீரென பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியை OTT தளத்தில் வெளியிட்டு அசத்தி உள்ளது.

பிக் பாஸ் சீசன் பையிலிருக்கும் பிரபலங்கள் கூட ஒரு சில வாரங்களில் முடிந்தபிறகு இந்த நிகழ்ச்சியில்போட்டியாளராக கலந்து கொண்டது பெரும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. நண்பா சால்ட் இமேஜ் நிகழ்ச்சியில்  கலந்து கொண்டிருக்கும் இருக்கும் ஒவ்வொரு போட்டியாளர்கள் திறமைக்கு பஞ்சம் இல்லாதவர்கள்.

அதேசமயம் எப்பொழுது வேண்டுமானாலும் பிரச்சனையை உருவாக்க கூடியவர்கள் இதனால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி பார்ப்பதற்கு சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்த வண்ணமே இருக்கிறது. எடுத்த உடனேயே பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பல்வேறு விதமான போட்டிகளை வைத்து அசத்தி வருகிறது இதன் மூலம் வீட்டில் போட்டியாளர்கள் மத்தியில் சண்டை போட வைக்க  ரெடியாக பிக்பாஸ்.

பல்வேறு வேலையை செய்து வருகிறது அதில் ஒன்றாக இதில் வலிமையான போட்டியாளர் யார் என்ற கேள்விக்கு அனைவரும் பதில் அளிக்க வேண்டும் என கேட்டது அப்பொழுது அபிநய். வலிமை என்றால் என்ன எனக்கு அப்படி என்றால் என்ன எனக்கு தெரியாது என கூறினார். வலிமை என்றால் என்ன என்று அர்த்தம் சொல்லுங்கள் என பிக்பாஸ் இடமே கேள்வி கேட்டார் அபிநய்.

பிக்பாஸ் வலிமை என்றால் strength என விளக்கம் கொடுத்தார் பிறகு அந்த கேள்விக்கு பதில் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அஜீத் நடித்து வரும் திரைப்படமே வலிமை தான் வலிமை திரைப் படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்த நாளிலிருந்தே இப்போதுவரையிலும் வலிமை பற்றிய செய்தியை உலக அளவில் பரவிக்கொண்டிருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் வலிமை என்றால் என்ன என்றே தெரியாமல் ஒரு மனிதர் என ரசிகர்கள் கமெண்ட்டுகள் மூலமாக அபிநயை வறுத்தெடுத்து வருகின்றனர்.

Leave a Comment