கதிரின் ஹோட்டலில் உணவு விற்காததால் கிண்டல் செய்யும் மல்லிகா.! மீனாவை அசிங்கப்படுத்திய ஐஸ்வர்யா..

pandiyan-stores

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.நான்கு அண்ணன் தம்பிகள் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் …

Read more

2 லட்ச ரூபாய்க்கு ஸ்மார்ட் பிரிட்ஜ் வாங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்.! வைஃபைலாம் இருக்காம்..

pantiyan-stores-dhanam

விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் மிகவும் சுவாரசியமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் கூட்டு குடும்பத்தில் ஏற்படும் நன்மைகள் மற்றும் சகோதரர்களின் ஒற்றுமை என பல அம்சங்களை நிறைவு செய்யும் வகையில் ஒளிபரப்பாகி வருகிறது.

மேலும் குறிப்பாக இந்த சீரியல் கிராமப்புற மக்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது.மேலும் இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு பட்டாளம் இருந்து வருகிறது.அந்த வகையில் இந்த சீரியலில் இரண்டாவது தம்பியான ஜீவாவின் மனைவியாக மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஹேமா ராஜ்குமார்.

மேலும் பொதுவாக சீரியலில் நடித்து வரும் அனைத்து பிரபலங்களும் யூடியூப் சேனல் மற்றும் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது என சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் ஹேமா தன்னுடைய யதார்த்த நடிப்பினால் இந்த சீரியலின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை இந்த சீரியலின் மூலம் சேர்த்துள்ளார்.

இதன் மூலம் இவர் தொடர்ந்து யூடிபில் வீடியோ பகிர்ந்து வருவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார் கொரோனா காலத்தில் சொந்தமாக யூடியூப் சேனல் தொடங்கிய ஹேமா ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் நடிகர்களுடன் டப்மாஸ் செய்வது, மேக்கப், டூர், லைவ் என பல வீடியோக்கள் வெளியிட்டு அசத்தி வருகிறார்.இதன் மூலம் இவருக்கு நல்ல வருமானம் கிடைத்து வருகிறது.

அனைத்து விதமான வீடியோக்களையும் வெளியிட்டு வரும் இவர் தற்பொழுது ரூபாய் 2 லட்சம் கொடுத்து ஃப்ரிட்ஜ் வாங்கியுள்ளார். எனவே அதனை பிரிட்ஜ் டூர் என வீடியோவாக வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவில் தனது வீட்டில் 15 வருடமாக இருக்கும் பழைய பிரிட்ஜியை காட்டி விட்டு அதற்கு பதில் தற்பொழுது புதிதாக வாங்கியுள்ள பிரிட்ஜியை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்கிறார்.

ஹேமா வாங்கி இருப்பது அதில் ப்ளூடூத், வைஃபை வசதிகளும் இருக்கின்றன இதனால் தான் அந்த ஃப்ரிட்ஜின் விலை எவ்வளவு என தெளிவாக கூறியுள்ளார். மேலும் இந்த ஃப்ரிட்ஜை வாங்குவதற்கு கிட்டத்தட்ட ரூபாய் 2 லட்சம் கொடுத்து இருக்கிறார் செய்து முடித்துள்ளார் இதன் காரணமாக மீனாவிடம் தொடர்ந்து பலரும் கேள்வி கேட்டு வருகிறார்.

ஒரே வீட்டில் மருமகளாக இருந்துக்கொண்டு சக்களத்தி சண்டையை மிஞ்சும் அளவிற்கு வாக்குவாதத்தில் ஈடுபடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள்கள்.!

pandiyan stores

விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். நான்கு அண்ணன் தம்பிகளின் பாச உறவினை …

Read more

மீண்டும் பாண்டியன் ஹோட்டலுக்கு ஏற்பட்ட பிரச்சனை.! அக்காவின் கையில் சூடு வைத்த முல்லை..

pandian-stores

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் கூட்டு …

Read more

ஒரே நேரத்தில் பாக்யலக்ஷ்மி, பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஏற்பட்ட மாற்றம்.!

baakiya-lakshmi-pandiyan-stores

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது அந்த வகையில் சமீப …

Read more

மீனாவை ஓரமா ஒக்கார வைத்த தனத்தின் சக்காளத்தி.! கேடு கெட்ட வில்லியா இருப்பா போல..

meena

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கதிர் தன்னுடைய மனைவியின் மருத்துவச் செலவிற்காக வாங்கிய 5 லட்ச …

Read more

3வது தொழில் ஆரம்பிக்க திட்டம் போடும் இளைய மருமகள்.! திருட்டுத்தனமாக சாப்பிட்டுக் கொண்டு மாட்டிக்கொண்ட மூர்த்தி..

pantiyan-stores-2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது அந்த வகையில் பாண்டியன் …

Read more

முல்லையின் அக்காவிடம் சவால்விடும் கதிர்.! விறுவிறுப்பான எபிசோடுகளுடன் பாண்டியன் ஸ்டோர் சீரியல்..

PANTIYAN-STORES

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். தனது மனைவியின் மருத்துவச் செலவிற்காக வாங்கிய ஐந்து …

Read more

டாப் 10-ல் முதல் இடத்தைப் பிடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை.! இனிமேல் இவர் தான் குட்டி நயன்தாரா..

mullai

சமீப காலங்களாக வெள்ளித்திரை நடிகைகளைவிட சின்னத்திரை நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.மேலும் இவர்களை நாள்தோறும் பார்ப்பதனாலோ …

Read more

சூரியவம்சம் திரைப்படத்தினை ஓவர் டாக் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்.! கலாய்க்கும் நெட்டிசன்கள்..

bhandiyan-stores

பொதுவாக விஜய் டிவியில் சமீப காலங்களாக ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது …

Read more

மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையில் வேலை பார்த்த கதிர்.! ஆனால் இவர்களை விட்டு விலகும் ஜீவா..

pantiyan-stores-1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்கள் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். சமீப காலங்களாக முல்லையின் மருத்துவ செலவிற்காக வாங்கிய …

Read more

மறைமுகமாக கதிரின் ஹோட்டலை தொடங்கி வைத்த மூர்த்தி.. கண்டுபிடித்த முல்லையின் அப்பா.! விறுவிறுப்பான எபிசோடுகளுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ்..

pantiyan-stores

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.அதோடு மட்டுமல்லாமல் விஜய் டிவி …

Read more