வாரிசு பிரம்மாண்டத்திலும் பிரம்மாண்டம்.! இசை வெளியீட்டு விழா குறித்து வெளியான அதிரடி அறிவிப்பு..

varisu

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது போஸ்ட் ப்ரோமோஷன் பணிகளும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வாரிசு திரைப்படத்திற்காக படக்குழு ஒரு பக்கம் பிரமோஷன் செய்து வருகிறது அதே போல நடிகர் விஜய்யும் வாரிசு படத்திற்காக ரசிகர் மன்ற … Read more

பார்த்திபனை சரமாரியாக வச்சி செய்த ப்ளு சட்டை மாறன்.! அனால் பறக்கும் ட்வீட்…

parthiban

இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், என பன்முகத் தன்மை கொண்டு சினிமாவில் ஜொலித்து வரும் பார்த்திபனை சரமாரியாக  கேள்வி கேட்டு விளாசியுள்ளார் ப்ளு சட்டை மாறன். தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து தனக்கான ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ள பார்த்திபன் பல படங்களை இயக்கியுள்ளார். இதனை தொடர்ந்து சமீபத்தில் பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில் சிங்கிள் சாட்டில் எடுக்கப்பட்டது என கூறி பாரதிபன் இரவின் நிழல் … Read more

நடிகர் விஜய் ஒரு சந்தர்ப்பவாதி.! தளபதி ரசிகை ஓபன் டாக்..

vijay

தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகராக இருக்கும் விஜய் தற்போது தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சி இயக்கி உள்ள வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இது ஒரு செண்டிமெண்ட் ஆக்சன் படமாக உருவாகியுள்ள நிலையில் இந்த திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளிவர காத்திருக்கிறது. இந்த நிலையில் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் விஜய் தான் நம்பர் ஒன் அதனால் வாரிசு படத்திற்கு தான் அதிக திரையரங்குகள் ஒதுக்க வேண்டும் என ஒரு புது பிரச்சனையை ஏற்படுத்தியிருந்தார். … Read more

அஜித் படத்தில் உதவி இயக்குனராக வேலை பார்த்த நயன்தாரா.? எந்த படத்தில் தெரியுமா வெளிவந்த சுவாரஸ்ய தகவல்..

ajith-nayanthara

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக திகழ்ந்து வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இவர் ஆரம்பத்தில் மலையாளத்தில் ஓரிரு திரைப்படங்களில் நடித்து அறிமுகமானவர் பின்பு ஒரு கட்டத்தில் தமிழில் ஹரி இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் உருவான ஐயா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து என்ட்ரி கொடுத்தார். முதல் படத்திலேயே அவரது எதார்த்தமான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியதால் இரண்டாவது படமாக ரஜினியுடன் கைகோர்த்து சந்திரமுகி படத்தில் நடித்தார். இவர்களை தொடர்ந்து அஜித், விஜய், சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற … Read more

துணிவு படத்தின் அப்டேட்டை கொடுத்த ஹெச் வினோத்.! அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

thunivu

இயக்குனர் ஹச் வினோத் கூட்டணி நடிகர் அஜித்குமார் இணையும் மூன்றாவது திரைப்படமான துணிவு திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாக காத்திருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான ஃபர்ஸ்ட் சிங்கள் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்லா வரவேற்பை பெற்று பல மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த நிலையில் மாறுபட்ட அஜித்தின் லுக்கை பார்த்து ரசிகர்கள் துணிவு படம் எப்போது வெளியாகும் என காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் துணிவு திரைப்படத்தின் இயக்குனர் ஹெட்ச் … Read more

ஆரம்பத்தில் இப்படிதான் போகும்… வைரமுத்துவை தனியாக சந்தித்த விஜேவுக்கு சின்மயி எச்சரிக்கை…

chinmayi

பாடல் ஆசிரியர் வைரமுத்துவை தனியாக பார்க்க போக வேண்டாம் பிரபல விஜேவுக்கு சின்மயி எச்சரிக்கை கொடுத்துள்ளார். அதாவது சீரியல் நடிகை விஜே அர்ச்சனாவுக்கு சின்மயி வார்னிங் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையில் கன்னத்தில் முத்தமிட்டால் என்ற திரைப்படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானவர்தான் சின்மயி. இவர் பாடகியாக மட்டுமல்லாமல் சமந்தா, திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளுக்கு  பின்னணி குரலும் கொடுத்துள்ளார். மேலும் இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, என பல மொழிகளில் … Read more

OTTயில் தவறாமல் பார்க்க வேண்டிய 10 திகில் திரைப்படங்கள்

thriller movie

தமிழ் சினிமாவில் ஆரம்பத்திலிருந்து தற்போது தற்போது வரையிலும் ஏதேனும் ஒரு திரில்லர் திரைப்படம் வெளியாகிக் கொண்டே தான் இருக்கிறது. ஆனால் அப்படி உருவாகும் திரில்லர் திரைப்படங்கள் இந்த காலகட்டத்திற்கு ஏற்றவாறு காமெடி கலந்த ஒரு திரில்லர் திரைப்படமாக பல இயக்குனர்கள் எடுத்து வருகிறார்கள். ஆனால் ஒரு சில திரைப்படங்கள் மட்டும் ரசிகர்களை பயத்துடன் வைத்திருக்கும் அப்படி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற 10 சிறந்த திரில்லர் படங்களை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம். இதோ … Read more

தில் ராஜுக்கு தக்க பதிலடி கொடுத்த அஜித்தின் மேனேஜர்.? வைரலாகும் ட்விட்.!

ajith

தமிழ் சினிமா உலகில் எப்போதுமே போட்டிகள் அதிகம் இருக்கும் அந்த வகையில் அஜித் விஜய்க்கிடையே மிகப்பெரிய ஒரு போட்டி தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது அந்த வகையில் இந்த போட்டி ஆறவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் அடுத்த வருடம் பொங்கலை.. முன்னிட்டு அஜித்தின் துணிவு விஜயின் வாரிசு ஆகிய இரண்டு திரைப்படங்களும் மோதுக்கின்றன. அஜித்தின் துணிவு திரைப்படம் முழுக்க முழுக்க பணத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது இதில் அஜித் நெகட்டிவ் ரோலில் செம்ம மாஸாக நடித்துள்ளார். தளபதி விஜய் … Read more

2022 ல் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பல கோடி ரூபாய் லாபம் பார்த்த இரண்டு திரைப்படங்கள்…

movie

இயக்குனர் அனு ராகவப்புடி இயக்கத்தில் துல்கர் சல்மான், மிருநாள் தாகூர், ராஷ்மிகா மந்தானா, உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது சீதா ராமம். இந்த திரைப்படம் 1964 ஆம் ஆண்டு காஷ்மீர் எல்லையில் பணியாற்றும் அனாதையான ராணுவ அதிகாரியான ராம் என்பவரும் சீதா என்பவரும் காதலித்து வருகிறார்கள் இவர்களுடைய காதல் கடிதங்களை பேசுகிறார் ராம். அதன் பிறகு சீதாவை கண்டுபிடித்து தனது காதலை முன் வைக்கும் பணியில் ஈடுபடுகிறார் ராம் இதுதான் … Read more

படம் ஆரம்பிக்கவே இல்லை.! அதற்குள் தளபதி 67 திரைபடத்திர்க்காக திரையரங்கு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்…

thalapathy-67

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த திரைப்படம் வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது.இதனால் ரசிகர்கள் வாரிசு படத்தின் ரிலீஸ்க்காக காத்திருக்கிறார்கள். வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் விஜய் அவர்கள் தளபதி 67 திரைப்படத்தில் இணை இருக்கிறார். இந்த படத்திற்கான பூஜை சமீபத்தில் ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. ஆனால் பூஜை … Read more

பாபா ரீ ரிலீஸில் மொத்த வசூலும் இவ்வளவுதானா.? தாறுமாறாக கிழித்த ப்ளூசட்டை மாறன் …

blue-sattai-maran

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருபவர் நடிகர் ரஜினிகாந்த் இதுவரைக்கும் இவருடைய இந்த சூப்பர்ஸ்டார் பட்டத்தை எந்த ஒரு முன்னணி நடிகராலும் பெறமுடியவில்லை அந்த அளவிற்கு தமிழ் சினிமாவின் ஒரு அங்கமாக இருந்து வருகிறார். மேலும் நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திலிருந்து டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் … Read more

துணிவு, வாரிசு போட்டி.! திரையரங்கு உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு…

thunivu-varisu

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர்கள் நடிகர் விஜய் மற்றும் அஜித் நடிகர் விஜய் அவர்கள் தற்போது தெலுங்கு திரைப்பட இயக்குனரான வம்சி இயக்கத்தில் வெளியாக காத்திருக்கும் வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஒரு குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமாக உருவாகியுள்ள அந்த திரைப்படத்தில் மூன்று சண்டை காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மூன்று சண்டை காட்சிகளும் கேஜிஎப் பட ரேஞ்சுக்கு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாக உள்ள … Read more