நீ முதல்ல நிறுத்து அப்புறம் வந்து பேசு.. கரி பூசிய முகத்துடன் கருத்து சொன்ன தமன்னாவை விளாசிய ரசிகர்கள்..

tamannah

அமெரிக்காவில் சார்ஜ் பிளைட் மரணம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, இதற்காக ஹாலிவுட் பிரபலங்கள் முதல் கோலிவுட் பிரபலங்கள் வரை கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்திய அளவில் கேரளாவில் கர்ப்பமான யானை ஒன்றின் மரணம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது, இதற்கும் அரசியல் கட்சியினர், தொழில் துறை பிரபலங்கள் திரை பிரபலங்கள் என அனைவரும் தங்களது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். Your silence will not protect you. Doesn't every life matter, human … Read more

உடற்பயிற்சியின் போது கீழே விழுந்த நடிகை தமன்னா!! இணையத்தளத்தில் வைரலாகும் வீடியோ.

Tamannah-tamil360newz

Actress Tamanna fell down during the gym workout !! The video is viral on the website: தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை தமன்னா. மேலும் தற்போது இவர் கன்னட திரைப்படத்தில் கே ஜி எப் நடிகருடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரசினால் இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர், … Read more

முன்னணி நடிகருடன் நடிக்க மறுத்த தமன்னா! இதோ காரணம்.

tamanah-tamil360newz

Tamanna refuses to act with leading actor: நடிகை தமன்னா தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி,கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.தற்போது இவர் ஹிந்தியில் போலே சுடியன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் இந்நிலையில் இதனை தொடர்ந்து தெலுங்கில் ரவிதேஜா உடன் இணைந்து நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். ஆனால் தமன்னாவோ அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறார். … Read more

கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகை தமன்னாவின் வீட்டை பார்த்தீர்களா.! வைரலாகும் வீடியோ

Tamanah

Actress tamanah house video:தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை தமன்னா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி மற்றும் தெலுங்கு போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர் ஹாட் ஸ்டார் என்ற வெப் சீரீசில் நடித்து வருகிறார். மேலும் சில தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். கொரோனா வைரஸின் காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள தமன்னா அந்த நேரத்தினை வீணாக்காமல் இருப்பதற்காக தனது தாய் மொழியான சீந்தி மொழியை கற்று வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் அன்னையர் தினத்தை முன்னிட்டு காலையில் எழுந்து தனது அம்மாவிற்கு சமைத்து, வீடு சுத்தம் செய்து, துணி துவைப்பது போன்ற அனைத்து வேலைகளையும் செய்து வீடியோ எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவரின் மூழு வீட்டினையும் இந்த வீடியோவில் காட்டியுளளார். தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

 

நான் நடிக்க வந்தப்ப எனக்கு 15 வயது.! ஆனால் அஜித் சார்..? தமன்னா சொல்லும் சீக்ரெட்

thala ajith tamanna-tamil360newz

actress tamannah said about ajith video: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை தமன்னா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற வேறு சில மொழிகளிலும் நடித்து வருகிறார்.இவர் தற்போது உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துவருகிறார் என்பதை அனைவரும் அறிந்ததே.

தற்போது கொரோனா வைரஸின் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் நடிகர்-நடிகைகள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில்  திரை பிரபலங்கள் சூட்டிங் எதுவும் இல்லாததால் வீட்டில் இருந்துகொண்டு போரடிக்காமல் இருப்பதர்க்காக சமூகவலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் நடிகை தமன்னா தற்போது லைவ் சேட்டில் அளித்த பேட்டி ஒன்றில் தற்போது வீட்டில் இருந்து கொண்டு சமைப்பதாகவும். அதுமட்டுமல்லாமல் குடும்பத்தாருடன் நேரம் செலவிடவும் கிடைத்த வாய்ப்பாக உள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் அஜித்துடன் இணைந்து வீரம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் அஜித் அவர்கள் வீரம் படத்தின் ஷூட்டிங்கின் போது இயக்குனர் சிவாவுடன் ஒவ்வொரு காட்சியின் ஷூட்டிங்கின் போதும் சார் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டு செயல்படுவார். மேலும் அஜித் சார் மிகவும் எளிமையான நபர் என்றும் கூறியுள்ளார்.

தமன்னா தன்னிடம் திரையுலகில் யாரைப் போல் முன்னணி நட்சத்திரமாக வலம் வரவேண்டும் என உங்களுக்கு ஆசை என்று கேட்டால் நான் அஜித் சார் மாதிரி தான் வரவேண்டும் என சொல்லுவேன் என்று தெரிவித்திருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

கொரோனாவை தடுப்பதற்காக நயன்தாரா காஜல் தமன்னா எவ்வளவு கொடுத்துள்ளார் தெரியுமா?

corona-prevent

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது இதனால் இந்தியாவில் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் மக்களும் பிரபலங்களும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். அதனால் கொரோனாவை  தடுப்பதற்காக பல பிரபலங்கள் நடிகர்கள் என அனைவரும் நிவாரண நிதி அளித்து வருகிறார்கள், அந்த வகையில் நடிகை நயன்தாரா பெப்சி ஊழியர்களுக்கு 20 லட்சத்தை கொடுத்துள்ளார். அவரை தொடர்ந்து காஜல் அகர்வால் 2 … Read more

பையா திரைப்படத்தில் தமன்னாவுக்கு பதில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? படத்தை தவறவிட்டு வருந்திய முன்னணி நடிகை.!

paiya-tamil360newz

கார்த்தி நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் பையா இந்த திரைப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து தமன்னா நடித்திருந்தார், கார்த்திக் பெங்களூர் வருகிறார் அங்க தமன்னாவை பார்த்து ஒருதலையாக காதலிக்கிறார், பின்பு தன்னுடைய நண்பரை அழைத்து வர ரயில் நிலையத்திற்கு காரில் செல்கிறார் கார்த்தி, அப்பொழுது தவித்தபடி நிற்கும் தமன்னா கார்த்தி டிரைவர் என நினைத்து ரயில் டிக்கெட் தவறிவிட்டதால் சென்னையில் விட முடியுமா என கேட்க உடனே ஹீரோ ரேஞ்சுக்கு கார்த்தியும் உதவி செய்கிறார். … Read more