உடற்பயிற்சியின் போது கீழே விழுந்த நடிகை தமன்னா!! இணையத்தளத்தில் வைரலாகும் வீடியோ.

0

Actress Tamanna fell down during the gym workout !! The video is viral on the website: தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை தமன்னா. மேலும் தற்போது இவர் கன்னட திரைப்படத்தில் கே ஜி எப் நடிகருடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரசினால் இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர், நடிகைகள் வீட்டிலேயே இருந்து கண்டு தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையதளத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

அந்தவகையில் நடிகை தமன்னா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். சமைப்பது, துணி துவைப்பது, வீட்டு வேலை செய்வது, போன்ற வீடியோக்களை பதிவிட்டு வந்தார். அதனை தொடர்ந்து தற்போது அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்த இன்ஸ்டாகிராம் பதிவில் இது போன்ற உடற்பயிற்சிகளை செய்யும் போது பயிற்சியாளர் இல்லாமல் செய்ய வேண்டாமென தனது ரசிகர்களுக்கு கூறியுள்ளார். அவர் உடற்பயிற்சி செய்யும்போது கீழே விழுந்த அந்த வீடியோ. தற்போது இணையதளத்தில் வைரலாகி  வருகிறது.

இதோ அந்த வீடியோ.