இந்த நடிகையுடன் மட்டும் நீங்கள் எப்பொழுதும் நடிக்க கூடாது என சூர்யாவிற்கு கட்டளை போட்டுள்ள ஜோதிகா.! ஏன் தெரியுமா.?

v

தமிழ் சினிமாவில் சிறந்த நட்சத்திர ஜோடிகளாக வளம் வந்து கொண்டிருக்கும் அவர்களின் ஒருவர் தான் சூர்யா ஜோதிகா ஜோடி. திருமணத்திற்கு …

Read more

71 வயது மூத்த நடிகருடன் ஜோடி போடுகிறாரா ஜோதிகா.? வைரலாகும் தகவல்

jyothika

90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை ஜோதிகா. இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்து …

Read more

நூலிழையில் “தேசிய விருதை” தவறவிட்ட ஜோதிகா..! அதை நினைச்சு இப்ப கூட வருத்தப்படுறாராம்.

jothika

நடிகை ஜோதிகா சினிமா ஆரம்பத்திலேயே அஜித், விஜய், சூர்யா, விக்ரம் போன்ற டாப் நடிகர்களுடன் நடித்து தனது மார்க்கெட்டை மிகப்பெரிய …

Read more

சூர்யாவை தொடர்ந்து உடம்பை முறுக்கேற்றும் நடிகை ஜோதிகா..! புகைப்படத்தை பார்த்து அசந்துப்போன ரசிகர்கள்.!

jothika-

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஜோதிகா இவர் ஆரம்பத்தில் அஜித், விஜய், சூர்யா, விக்ரம் …

Read more

ரசிகர்கள் மேல் ரஜினிக்கு இருக்கும் அந்த அக்கறை..! சூர்யா, ஜோதிகாவிற்கு இல்லை..

rajini

சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் நடிகைகள் பலரும் படங்களில் நடிப்பதை தவிர்த்து இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பன்முகம் கொண்டவர்களாக விளங்குகின்றனர். …

Read more

விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாடிய நடிகை ஜோதிகா – இணையதளத்தை புரட்டி போடும் புகைப்படம்.!

jothika

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஜோதிகா இவர் எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் அஜித் …

Read more

சூட்டிங் ஸ்பாட்டில் மாஸ் காட்டிய நடிகை ஜோதிகா..! கையடுத்து கும்பிட்டு போன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

rajini

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமா உலகில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் அதில் பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி படங்கள் …

Read more

உதவியென கேட்பவர்களுக்கு அள்ளிக் கொடுக்கும் நடிகர் சூர்யா – புகழ்ந்து பேசும் “கேரளத்து மாணவி”.! வைரல் வீடியோ.

surya

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் அண்மைக்காலமாக அதிகம் சமூக அக்கறை உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வெற்றி கண்டு மக்கள் மனதில் மென்மேலும் உயர்ந்து வருகிறார். அந்த வகையில் இவர் நடித்த ஜெய் பீம், சூரரைப் போற்று  ஆகிய இரண்டு திரைப்படங்களும் கதை அம்சம் சிறப்பாக இருந்ததால் இந்த படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் சூரறை போற்று திரைப்படம் சிறந்த படத்திற்கான தேசிய விருது பட்டியலிலும் இடம் பெற்றது மற்றும் இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகராக சூர்யாவும் தேர்வாகினார். தற்போது சூர்யா இயக்குனர் பாலாவுடன் கைகோர்த்து வணங்கான் என்னும் படத்தில் நடித்து வருகிறார் மற்றும் சிறுத்தை சிவா உடன் இணைந்து அடுத்த படத்தின் பூஜையும் சமீபத்தில் நடத்தியுள்ளார்.

இது தவிர ஒரு சில இயக்குனர்களுடன் படம் நடிக்க கமிட் ஆகியுள்ள சூர்யா தற்போது வணங்கான் மற்றும் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக்கி வரும் படம் ஆகிய இரு படங்களில் பிஸியாக இருந்து வருகிறார். சினிமாவில் நடிப்பதை தவிர்த்து சூர்யா பல படங்களை தயாரித்தும் வருகிறார். ஆம் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து 2d என்டர்டைன்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றன.

அண்மையில் கூட சூர்யா அவரது தம்பி கார்த்தி நடிப்பில் உருவாகி இருந்த விருமன் திரைப்படத்தை தயாரித்திருந்தார். இப்படி சினிமாவில் பிஸியாக ஓடிக் கொண்டிருக்கும் சூர்யா அகரம் அறக்கட்டளை என்ற நிறுவனத்தை நடத்தி அதன் மூலம் தமிழகத்தில் நன்கு படிக்கும் பல மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறார். இது பல வருடங்களாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் நடிகர் சூர்யா தமிழ்நாட்டை தாண்டி கேரளாவிற்கு அவரது உதவி சென்றடைகிறது. கேரளாவில் உள்ள ஒரு பெண்ணிற்கு சூர்யா படிப்பதற்காக மொபைல் வாங்கி கொடுத்துள்ளார். அந்தப் பெண் சூர்யா சார் தான் எனக்கு மொபைல் வாங்கி கொடுத்தார் என அவர் கூறிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்த மக்கள் மற்றும் சூர்யா ரசிகர்கள் சூர்யாவுக்கு வாழ்த்துக்களை  தெரிவித்து வருகின்றனர்.

என்னுடைய வெற்றிக்கு பிள்ளையார் சுழி போட்டதே இவங்க தான்..! விருமன் வெற்றி விழாவில் “சூர்யா” கலக்கலான பேச்சு.!

surya

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் சினிமாவில் …

Read more

ஜோதிகாவால் அமிதாப்பட்சனுடன் நடிக்க இருந்த வாய்ப்பை தவறவிட்ட அஜித்.!

ajith-jothika

ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து ஏராளமான நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் மிகவும் பிசியாக இருந்து வந்து திருமணத்திற்கு பிறகு கதாபாத்திரத்திற்கு …

Read more

80 to 90களில் இருந்து இன்று வரை சினிமாவை ஆட்டி படைத்த ஆறு நடிகைகள்.! ஒவ்வோருத்தரும் வேற லெவல்

actress

தற்போது சினிமாவில் பல நடிகைகள் அறிமுகம் ஆகி தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டு வருகின்றனர் ஆனால் 80ஸ் …

Read more

வில்லி கதாபாத்திரத்தில் நடித்து சினிமா மார்க்கெட்டை இழந்த 5 முன்னணி நடிகைகள் – லிஸ்ட் இதோ.

tamil-actreses

சினிமாவில் தனது திறமையை வெளிக்காட்டி பல படங்களில் நடித்து தனக்கென ஒரு நிரந்தர ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து முன்னணி நடிகையாக …

Read more