நாட்டுல எவ்வளவு பிரச்சனை போய்க்கிட்டு இருக்கு இது உனக்கு முக்கியமா.? ஆலயா மானசா வீடியோவை பார்த்து கழுவி உற்றும் ரசிகர்கள்.

aalaiya manasa

தற்போது இருக்கும் காலகட்டங்களில் வெள்ளித் திரையில் நடித்துவரும் நடிகைகளுக்கு ஈடு இணையாக வருகின்றனர் சின்னத்திரை பிரபலங்கள் அப்படி சின்னத்திரையில் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்த ஜோடி என்றால் அது  ராஜா ராணி சீரியலில் நடித்த ஆலயா மானசா மற்றும் சஞ்சீவ் தான்.

சீரியல் முலம் ரசிகர்களின் ஆதரவை கவர்ந்தார்கள். அதற்கு முக்கிய காரணம் சீரியல்களில் இவர்கள் இருவரும் ஒன்றாக நடித்தது மேலும் இவர்கள் அந்த சீரியலின்  ஒன்றாக நடித்ததன் போது காதல் வயப்பட்டனர் கடைசியில்  திருமணம் செய்து கொண்டதால் அது பலருக்கும் பிடித்துப்போனது இதனால்தான் அவர்கள் இருவரும் மேலும் பிரபலம் அடைந்தனர். தமிழ் நாட்டில் தற்போது வரையிலும் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை தக்க வைத்துள்ளனர்.

சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும்போதே அவ்வப்போது தனது சமூக வலைதளங்களில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து கொண்டு வந்திருந்தனர் இதனிடையில் ஆலயா மானசா மசமாக இருந்ததால் இடையில் சிறிது பிரேக் விட்டனர் தற்பொழுது குழந்தை பிறந்து உள்ளதால் மிகுந்த சந்தோஷத்தில் இருந்தனர் அதனை  தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பல லட்சம் மக்களை கவர்ந்தன.

இப்படி ஏதாவது ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வந்த இவர்கள் திடீரென விளம்பரப் பொருள்களை எடுத்து வந்து விளம்பரப் படுத்தி அதன் மூலம் ரசிகர்கள் தற்போது ஆத்திரமடைந்து உள்ளனர் இதை பார்த்த அவரது ரசிகர்கள் உங்களுக்கு வெட்கமாக இல்லை எனும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ.

https://www.instagram.com/p/CDnlmPcFZHp/

நீருக்குள் இறங்கி போட்டோ ஷூட் நடத்தி சினிமா நடிகைகளை ஆச்சரியப்பட வைத்த சித்ரா.!

chitra vj

ஊரடங்கு உத்தரவு நேரத்தில்  ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார் சின்னத்திரை நடிகை சித்ரா. சினிமா உலகில் முன்னணி நடிகைகளில் தொடங்கி …

Read more

காந்த கண்ணால் ரசிகர்களை சுண்டி இழுக்கும் அர்ச்சனா மாரியப்பன்.! வைரலாகும் புகைப்படம்.

archana_mariyappan

சின்னத்திரையில்உலகில் அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் அர்ச்சனா மாரியப்பன் அதற்கு முக்கிய காரணம் …

Read more

வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை அதனால் இதைதான் செய்கிறேன் அண்ணாமலை சீரியல் நடிகையின் தற்போதைய நிலை.

manjuri

மீடியா உலகில் பயணிக்க வேண்டும் என பலர் போட்டி போட்டுக் கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி சிறப்பாக வலம் வந்து …

Read more

அட நிஜமாவே நீங்க பேண்ட் போட்டு இருக்கீங்களா.! நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்.! சரண்யா புகைப்படத்தை பார்த்து கதறும் ரசிகர்கள்.!

sharanya

தமிழ் தொலைக்காட்சியில் சீரியல் நடிகையாகவும் நியூஸ் ரிப்போர்டர் ஆகவும் தொகுப்பாளரகவும் பல பணிகளை தொடர்ந்து வந்தவர் சரண்யா துராடி சுந்தர்ராஜ், …

Read more