காந்த கண்ணால் ரசிகர்களை சுண்டி இழுக்கும் அர்ச்சனா மாரியப்பன்.! வைரலாகும் புகைப்படம்.

சின்னத்திரையில்உலகில் அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் அர்ச்சனா மாரியப்பன் அதற்கு முக்கிய காரணம் சீரியலாக ஒரு பக்கம் இருந்தாலும் சீரியல் இல்லாதபழுது டிக் டாக் போன்றவற்றில் தனது வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார்.

சின்னத்திரையில் தற்போது அதிகப்படியான ரசிகர்களைக் கொண்ட சீரியல் நடிகைகள் பலரும் தற்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றன ஒருவராக உள்ளவர்தான் அர்ச்சனா மாரியப்பன் என்பது குறிப்பிடத்தக்கது.மீடியா உலகில் பயணித்துக்கொண்டிருந்த இவருக்கு தமிழ் சினிமாவில் படவாய்ப்பு கிடைத்தது.

அதிலும் சத்யராஜுடன் இணைந்து ஒன்பது ரூபாய் நோட்டு, சிம்புவுடன் இணைந்து வாலு ஆகிய படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வெள்ளித்திரையிலும் பிரபலமடைந்தார் அர்ச்சனா மாரியப்பன்.இப்படி சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பயணித்து வருகிறார். தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள அர்ச்சனா மாரியப்பன் போரடிக்காமல் இருக்க பாட்டு பாடுவது நடனம் ஆடுவது போன்றவற்றை செய்து ரசிகர்களை அதிகப்படுத்திக் கொண்டு வருகிறார்.

இப்படி ஒரு பக்கம் இருந்தாலும் அவ்வபொழுது ரசிகர்களுக்கு விருந்து படைக்க கவர்ச்சியான உடையை அணிந்து கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டும் வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் சேலையை அணிந்து கொண்டு தனது முன்னழகை காட்டுவது போன்ற புகைப்படத்தை எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

archana_mariyappan
archana_mariyappan

Leave a Comment