நீருக்குள் இறங்கி போட்டோ ஷூட் நடத்தி சினிமா நடிகைகளை ஆச்சரியப்பட வைத்த சித்ரா.!

0

ஊரடங்கு உத்தரவு நேரத்தில்  ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார் சின்னத்திரை நடிகை சித்ரா. சினிமா உலகில் முன்னணி நடிகைகளில் தொடங்கி இளம் நடிகைகள் வரை பலரும் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க அவர்கள் புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம்.

ஆனால் தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ளவர்கள் கூட பெரும்பாலும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடாமல் எங்கிருக்கிறார்கள் என்று தெரியாத அளவிற்கு அமைதியாக இருந்து வருகின்றனர் ஆனால் சின்ன திரையில் ஒரு சீரியலில் நடித்து பட்டி தொட்டியெங்கும் அப்புறம் அடைந்தார் சித்திரா அவர்கள் அதிகபடியான ரசிகர்களை தனது பக்கம் இழுத்து உள்ளார்.

இவர் சமூக வலைதளத்தை பல லட்சம் பேர் இவரை பின்பற்றி வருகின்றனர் அவர்களுக்காக அப்போது புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவர் மேலும் ரசிகர்களை கவர்வதற்காக தன்னால் என்ன பண்ண முடியுமோ அதை எல்லாம் பண்ணி வருகிறார் அந்த வகையில் இவர் தற்பொழுது நீருக்குள் இறங்கி போட்டோ ஷூட் நடத்தி சினிமா நடிகைகளை ஆச்சரியப்பட வைத்தார்.

அளவிற்கு செம்ம க்யூட்டாக இருக்கும் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு லைக்குகளையும் பெற்று வருகிறார் சித்ரா. அத்தகைய புகைப்படத்தை பார்த்த பலரும் மீரா மிதுன், யாஷிகா,ஷாலு ஷம்மு அவர்களே புகைப்படங்களை வெளியிட்டு அடங்கிப் போயுள்ளனர்.

நீங்கள் ஏன் தேவையில்லாமல் புகைப்படங்களை அவர்களை மிஞ்சும் அளவிற்கு புகைப்படங்களை வெளியிட்டு  வருகின்றனர் இருப்பினும் அதனை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார்.இதோ அந்த புகைப்படம்.

chitra
chitra