கட்டபொம்மன் படத்தில் ஆங்கிலேயரை நடிப்பின் முதன் முதலில் மிரட்ட இருந்தது.! இந்த நடிகர் தானாம்.!
திரையுலகில் ஒரு சில சரித்திர திரைப்படங்களை நாம் நினைவில் இருந்து அகற்றவே முடியாது அந்த அளவிற்கு நம் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும் அந்த வகையில் பல்வேறு திரைப்படங்களில் சினிமா உலகில் இருக்கின்றன தமிழ் சினிமாவின் பழம்பெரும் படமான கட்டபொம்மன் திரைப்படத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டோம். அதில் சிவாஜியின் நடிப்பு உண்மையான கட்டபொம்மனுக்கு ஏற்றார்போல கம்பீரமாகவும், பேச்சிலும் பார்ப்பவர்களை கவர்ந்து இழுத்தது அந்த அளவிற்கு கட்டபொம்மன் கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்திருப்பார். படம் வெளிவந்து அதிரிபுதிரி ஹிட் … Read more