கமலின் “விக்ரம்” படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர்..? லோகேஷ் எவ்வளவு சொல்லியும் கேட்கலையாம்..

vikram-movie

தமிழ் சினிமா உலகில் அண்மை காலமாக இளம் இயக்குனர்கள் எதிர்பார்க்காத படங்களை கொடுத்து அசத்தி வருகின்றனர் அந்த வகையில் லோகேஷ் …

Read more

எது மாஸ் எது கிளாஸ் இதெல்லாம் நம்ம முடிவு பண்ண கூடாது..! தனுசை வச்சு செய்த சிம்பு..!

simbu-dhanush-01

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் தான் நடிகர் சிம்பு மற்றும் தனுஷ் ஆகிய இருவர்களுமே தனக்கென ஏகப்பட்ட …

Read more

வெந்து தணிந்தது காடு படத்திற்காக சிம்பு எடுத்த ரிஸ்கை பாராட்டிய தயாரிப்பாளர்.!

simbu

தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்கள் நடித்து மிகவும் பிசியாக இருந்து வந்த நடிகர் சிம்பு ஒரு கட்டத்திற்கு பிறகு …

Read more

மீண்டும் சிம்புவை சோதித்துப் பார்க்கும் சினிமா..! கால் வைக்கிற இடமெல்லாம் கன்னி வெடியாவச்சா என்னதான் பன்றது..!..!

simbu-1

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சிம்பு இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் வெந்து …

Read more

சிம்பு கேட்ட கேள்விக்கு அசர வைக்கும்படியான பதிலை சொன்ன கமல்.! கேப்பில் கிடா வெட்டும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.

kamal

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் ஜெகநாதனின் நாவலை தழுவி சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு என்னும் திரைப்படத்தை எடுத்துள்ளார். …

Read more

வெந்து தணிந்தது காடு படத்திற்காக “இத்தனை கிலோ” உடல் எடையை குறைத்துள்ளாரா சிம்பு.? உண்மையை சொன்ன தயாரிப்பாளர்.!

simbu

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு ஹீரோவாக பல சிறந்த படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் …

Read more

சாதாரண மனிதர்,கேங்ஸ்டர் என பட்டையை கிளப்பும் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் ட்ரெய்லர் இதோ.!

vandhu-thaninthu-kaadu

தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களை தந்து தற்போது சரியான கதையாம்சம் உள்ள திரைப்படங்களில் நடிக்காமல் ரசிகர்களை பெரிதும் ஏமாற்றி வருபவர் தான் நடிகர் சிம்பு.சில வருடங்களுக்குப் பிறகு இவருடைய என்ட்றி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை பெற்று வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் இவர் நடிப்பில் தற்போது வெந்த தணிந்தது காடு திரைப்படம் உருவாகி வருகிறது இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார் என ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்து வருகிறார்கள்.இந்த திரைப்படத்தை கௌதம் வாசுதேவன் இயக்க ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகி வருகிறது மேலும் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக இருப்பதாகவும் ஆடியோ வெளியீட்டு விழாவில் கௌதம் மேனன் கூறியிருந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இந்த ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது அதில் சில சமயம் உண்மையை சொல்றது கதை சொல்வதை விட கஷ்டம் என கௌதம் வாசுதேவன் குரலில் ஆரம்பிக்கிறது.மேலும் அந்த ட்ரெய்லர் ஆரம்பித்த ரெண்டு மூன்று வினாடிகளிலேயே சிம்புவை சாதாரண மனிதனாகவும்,கேஸ்டராகவும் காட்டுகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் ஏ ஆர் ரகுமான் அவர்களின் பின்னணி இசையில் காதல், கோபம், ஏமாற்றம் என அனைத்து உணர்வுகளையும் ஒருசேர காமிக்கப்படுகிறது.இந்த படத்தில் நடிகர் சிம்பு சாதாரண அழுக்கு சட்டை போட்டுக்கொண்டு பாவமான முகத்தோடு இருக்கும் லுக்கில் காணப்படுகிறார் அதே நேரத்தில் மிகவும் கோபமாகவும் இருக்கிறார். மேலும் ஏ ஆர் ரகுமான் பின்னணியில் உருவான ‘அடங்காத ராட்டினத்தில்’ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது.

மேலும் இந்த படத்தில் நீண்ட நாள் கழித்து வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த அப்பு குட்டி இந்த படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ரெட் ஜெயிண்ட்ஸ் தயாரித்து வரும் வெந்து தணிந்தது காடு படத்தின் முதல் பாகத்தின் டீசரை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்கள் இந்த ட்ரெய்லர் வெளியாகி சில மணி நேரங்களிலேயே 8 லட்சம் யூக்களை கடந்து போய்க் கொண்டிருக்கிறது.

வெந்து தனித்தது காடு படம் மாஸ்ஸா.. கிளாஸ்ஸா.. நடிகர் “சிம்பு” பதில்..!

simbu

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் ஆரம்பத்தில் பல வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் …

Read more

வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்காக ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய STR.! மாஸ் வீடியோ இதோ.

simbu-

நடிகர் சிம்பு தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் அந்த வகையில் கடைசியாக மாநாடு திரைப்படத்தின் பிரம்மாண்ட …

Read more

“வெந்து தணிந்தது காடு” படத்தில் மொத்தம் இத்தனை பாடல்களா.? வெளியாது ட்ராக் லிஸ்ட்..

vendhu thaniththu kaadu

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் அவரது அப்பா டி ராஜேந்திரன் உதவியுடன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் பின்பு ஒரு வயதை …

Read more

கிராமத்து பைங்கிளி சிம்புவுக்கு செட் ஆகுமா.? குழப்பத்தில் ரசிகர்கள்…

simbu

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வந்து கொண்டிருக்கிறார் மேலும் நடிகர் சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு …

Read more

கோலிவுட் சினிமாவை அலறவிடும் தனுஷ் – சிம்பு..! மீண்டும் மோதல்..?

simbu and dhanush

சினிமா உலகில் உச்ச நட்சத்திர நடிகர்கள் பலரும் தனது படங்களின் மூலம் மோதிக்கொள்வார்கள் அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் …

Read more