முத்த காட்சிகள் வைங்க என சொல்லும் இந்த காலத்தில் லிப் லாக் சீன் வேண்டாம் என மறுத்த 5 நடிகர்கள்..

Actors said no to the lip lock scene

Actors said no to the lip lock scene: லிப்லாக் காட்சிகளுக்கு நடிகைகளே ஓகே சொன்ன பிறகும் நடிகர்கள் …

Read more

பல வருடமாக பதுங்கி இருந்தது இப்படி ஒரு வேட்டைக்கு தானா..! சிபிராஜின் மயோன் திரைப்படம் பற்றி வெளியான லேட்டஸ்ட் அப்டேட்..!

sibiraj

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சிபிராஜ் இவர் சமீபத்தில் டபுள் மீனிங் புரோடக்சன் …

Read more

அமானுஷ்யத்தில் மிரட்டும் சிபிராஜ் வைரலாகும் மாயோன் டீஸர்.!

mayon

கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக ஓடிடி வழியாக பல திரைப்படங்கள் வெளி வந்தது சமீப காலங்களாக தான் தியேட்டர்கள் திறக்கப்பட்டு தொடர்ந்து பல படங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான சிபி ராஜ் கிஷோர் இயக்கத்தில் உருவாகியுள்ள மாயோன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நடைபெற்று முடிந்துவிட்டது. எனவே படக்குழுவினர்கள் போஸ்ட்  புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் இத்திரைப்படத்தின் டீசர் சற்றுு முன் இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

மிகவும் பயங்கரமாக உள்ள ஒரு கோவிலில் மர்மமான நிகழ்வுகள் நடைபெறுகிறது அந்த நிகழ்ச்சிகளை கண்காணிக்க வேண்டும் என்பதற்காக ஒரு கூட்டம் தனியாக யாருக்கும் தெரியாமல் அந்தக் கோவிலுக்கு சென்றுள்ளார்கள்.அதற்காக இவர்கள் என்ன முயற்சி செய்கிறார்கள் அந்த கூட்டத்தில் என்ன நடக்கிறது என்பதுதான் மாயோன் படத்தின்  கதை என்று இந்த டீசரை  பார்க்கும் பொழுது தெரிகிறது.

கற்பனைக்கும் அப்பாற்பட்ட அமானுஷ்யங்கள் அந்த கோவிலில் இருக்குது தம்பி என்ற வாசகத்துடன் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள காட்சிகள் பார்ப்போரின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.இதனைத் தொடர்ந்து இத்திரைப்படத்தில் இசைஞானி இளையராஜாவின் மிரட்டலான இசை இத்திரைப்படத்தின் மிகப்பெரிய ஒரு அங்கமாக திகழ்கிறது.

இந்த திரைப்படத்தில் சிபிராஜி, தன்யா ரவிச்சந்திரன், ராதாரவி, கேஎஸ் ரவிகுமார், பகவதி பெருமாள் உட்பட பல நடிகர் நடிகைகள் நடித்துள்ளார்கள். இவர்களைத் தொடர்ந்து இளையராஜா இசையமைக்க ராம்பிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வந்துள்ளது.

சின்னத்திரை பக்கம் திசை திரும்பும் சத்யராஜ் மகன் – காரணம் இந்த சீரியல்லா.? ஷாக்கான ரசிகர்கள்.

sibiraj

ஹீரோ வில்லன் என அனைத்து விதமான கதாபாத்திரங்களில் நடித்து மக்களை மகிழ்வித்து வரும் நடிகர் சத்யராஜ் அவர்களை தொடர்ந்து அவரது …

Read more

தனது மனைவி,மகன்களுடன் சிபிராஜ் எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்தீர்களா.!

sibiraj2

பிரபல நடிகரின் வாரிசு என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமா உலகில் கால் பதித்தவர் தான் சிபிராஜ் இவர் சத்யராஜின் மகன் …

Read more

தமிழருக்கு பெருமை சேர்க்கும் விதமாக தன்னுடைய மகனுக்கு போராளியின் பெயரை வைத்த சிபிராஜ்.! இணையதளத்தில் தீயாய் பரவும் ட்விட்

sibiraj

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் சிபிராஜ் இவர் பிரபல முன்னணி நடிகர் சத்யராஜின் மகன் ஆவார், இவர் …

Read more

சிபிராஜ் போலீசாகவும், நட்டி நடராஜ் மிரட்டலில் வால்டர் ட்ரைலர் இதோ.!

sibiraj

Walter Tamil Movie Official Trailer Ft. Sibi Sathyaraj, Samuthirakani and Natty in the lead role. Walter Movie is directed by U Anbu, Music is composed by Dharmaprakash. The Movie is produced by Shruthi Thilak under the banner 11:11 Productions (P) Ltd.

Cast: Sibi Sathyaraj, Samuthirakani, Natty, Shirin Kanchwala, Charlie, Ani Chetta, Munishkanth, Bava chelladurai, Sanam shetty, Rithvika, Abhishek, Yamini chander
Written & Directed By U. Anbu, Produced By Shruthi Thilak, Music : Dharma Prakash , Cinematographer : Rasamathi.

Editor : Elayaraja.S, Art Direction : A.R.Mohan, Stunt : Vicky , Choreographer : Dastha, Lyricists : Arivumathi , Arun Bharathi, Uma Devi, Production Executive : Manoj kumar K,
Designs : shabeer J, Pro : Suresh Chandra & Rekha D’one, Banner : 11:11 Productions(P)LTD