தனது மனைவி,மகன்களுடன் சிபிராஜ் எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்தீர்களா.!

பிரபல நடிகரின் வாரிசு என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமா உலகில் கால் பதித்தவர் தான் சிபிராஜ் இவர் சத்யராஜின் மகன் என்ற அடையாளத்தோடு கால் பதித்து நிறைய திரைப்படங்களில் நடித்து பல முன்னணி நடிகர்களுக்கு சமமாக ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.

சிபிராஜ் பல திரைப்படங்களில் தனது இயல்பான நடிப்பை மக்களிடையே காட்டி புகழ்பெற்று விலங்கிவிட்டார் அதிலும் குறிப்பாக சிபிராஜ் இந்த வருடத்தில் மட்டும் 5 திரைப்படங்களில் நடித்து வருகிறார் எனவும் சமீபத்தில் ஒரு தகவல் வைரலானது அதிலும் குறிப்பாக சிபிராஜ் நடித்த ஜாக்சன் துரை, நாய்கள் ஜாக்கிரதை, வால்டர் போன்ற பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.

மேலும் சிபிராஜ் கடந்த 2008ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரேவதி என்பவரை மணம் முடித்துக் கொண்டார் இதனை தொடர்ந்து இவர்களுக்கு தற்போது இரு மகன்கள் இருக்கிறார்கள் சமீபத்தில் தனது பேரன்கள் உடன் சத்யராஜ் எடுத்த புகைப்படம் சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வந்தது.

இந்நிலையில் சிபிராஜ் தனது முழு குடும்பத்துடன் எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கங்களில் மிகவேகமாக வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சிபிராஜின் மகன்கள் சிபிராஜ் போலவே இருக்கிறார்கள் என கூறி வருவது மட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் நீங்கள் தமிழில் இன்னும் நிறைய திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என கூறி வருகிறார்கள்.

sibiraj
sibiraj

இதனைத்தொடர்ந்து சிபிராஜ் தனது அப்பாவுடன் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரிந்தது தான் அவ்வாறு இவர் நடித்த பல படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் அதிகம் வசூல் செய்துவிட்டது இதனை அடுத்து சிபிராஜ் மீண்டும் உங்களது அப்பாவுடன் நடிங்கள் என இவரது ரசிகர்கள் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment