விவாகரத்து பிரச்சனையில் பிரபல நடிகருடன் ரொமான்டிக் நடனமாடிய நடிகை சினேகா.! ஷாக்கான ரசிகர்கள்..

sneha-1

தமிழ் திரைவுலகில் புன்னகை அரசி என்ற அந்தஸ்துடன் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டி போட்டவர் தான் நடிகை சினேகா. இவர் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கனியாக வலம் வந்த நிலையில் ஒரு காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்தார் ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

இவ்வாறு நன்றாக போய்க் கொண்டிருக்கும் நேரத்தில் நடிகர் பிரசன்னாவை காதலித்து கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி இவர் பிறகு குழந்தை குட்டி என ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறினார். இந்த தம்பதியினர்களுக்கு தற்பொழுது இரண்டு குழந்தைகள் இருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் சமீப காலங்களாக சினிமாவில் ஆர்வம் காட்டி வரும் சினேகா பெரும்பாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வருகிறார் இதனை அடுத்து சில திரைப்படங்களில் குணசத்திர ரோலிலும் நடித்து வருகிறார். இவ்வாறு 10 ஆண்டு காலங்களாக திருமண வாழ்க்கையில் இருந்து வந்த பிரசன்னா மற்றும் சினேகா இருவரும் விவாகரத்து பெற்று பெரிய உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

எனவே அனைவருக்கும் பதில் அளிக்க வேண்டும் என்பதற்காக சமீபத்தில் தன்னுடைய கணவருடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இப்படிப்பட்ட நிலையில் சமீப காலங்களாக சில திரைப்படங்களில் நடித்து வரும் சினேகா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது கனடா நடிகரும் நடன இயக்குனருமான சந்தீப் என்பவர் உடன் கனடா பாடலுக்கு ரொமான்ஸ் ஆட்டம் போட்டு இருக்கிறார்.

அதாவது நடிகை சினேகா தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு ரியாலிடி நிகழ்ச்சிகளிலும் நடுவராக கலந்து கொண்டு வருகிறார் அந்த வகைகள் சினேகா அவருடன் இணைந்து நடனமாடியிருக்கும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது இதனை நடன இயக்குனர் சந்தீப் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட ரசிகர்கள் ஷாக்காகி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..

விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைத்த சினேகா-பிரசன்னா.! வைரலாகும் ரொமாண்டிக் புகைப்படம்

sneha

இந்த வருடம் தொடர்ந்து ஏராளமான திருமணமான பிரபலங்கள் விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில் கடந்த சில மாதங்களாக நடிகை சினேகா …

Read more

41 வயதிலும் கொஞ்சம் கூட குறையாது அழகில் சினேகா வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்..

snega

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சினேகா திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகும் கொஞ்சம் …

Read more

சினேகாவுக்கு வந்த அதே பிரச்சனைதான் சமந்தாவுக்கும்.? பாரபரப்பாகும் புதிய தகவல்…

samantha

சினிமாவில் இருக்கும் நட்சத்திரங்களை பற்றி ஏதாவது ஒரு தகவல் வெளியானால் அதை பெரிய அளவில் வைரல் ஆக்கி விடுகிறார்கள். அப்படி …

Read more

மஞ்ச காட்டு மைனாவாக மாறிய சினேகா.! 41 வயதில் இப்படி ஒரு போஸா.?

sneha

தென்னிந்திய சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்தவர் நடிகை சினேகா. இவர் முன்னணி நடிகையாக வளம் …

Read more

முடிவுக்கு வந்தது சினேகா மற்றும் பிரசன்னாவின் விவகாரத்து..! குழம்பி தவிக்கும் ரசிகர்கள்..!

snehaa

தமிழ் சினிமாவில் மிகவும் சிறந்த ஜோடியாக வளம் வந்து கொண்டிருப்பவர்கள் தான் நடிகை சினேகா மற்றும் பிரசன்னா அந்த வகையில் …

Read more

கேமராவுக்கு முன்னாடியும், பின்னாடியும் “விஜய் ” இப்படி தான் நடந்து கொள்வார் – ரகசியத்தை பகிர்ந்த சினேகா.!

vijay

தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து ஓடிக் கொண்டிருப்பவர் தளபதி விஜய் இவர் தற்பொழுது தனது 66-வது …

Read more

இரண்டு குழந்தை பிறந்தாலும் தனது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடிய சினேகா.! வைரலாகும் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

sneha

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சினேகா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் …

Read more

ஆள் அடையாளமே தெரியாமல் இருக்கும் சினேகா.! சுடிதாரில் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.!

sneha

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சினேகா இவர் முதன்முதலில் என்னவளே என்ற திரைப்படத்தின் …

Read more

மடமடவென வளர்ந்த சினேகாவின் மகள்.! வைரலாகும் புகைபடம்…

senha

90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர்தான் நடிகை சினேகா. இவர் திருமணத்திற்கு பிறகு சரிவர திரைப்படங்களின் நடிக்கவில்லை …

Read more

அடேங்கப்பா சிரிப்பழகி சினேகாவிற்கு இவ்வளவு அழகான மகளா..? இணையத்தில் வைரலாகும் சினேகாவின் குடும்ப புகைப்படம்..!

sneha-011

தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை சினேகா இவ்வாறு பிரபலமான நமது நடிகை …

Read more

விஜய், கமல், அஜித் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்திருந்தாலும் சூப்பர் ஸ்டார்வுடன் ஒரு படத்தில் கூட நடிக்க வாய்ப்பு கிடைக்க வில்லையே.! வருத்தத்தில் பிரபல நடிகை..

rajini kandh 1

பொதுவாக சினிமாவில் உச்ச நட்சத்திரத்தில் இருந்து வரும் நடிகர்களின் திரைப்படங்களில் பல நடிகைகள் அவர்களின் திரைப்படங்களில் நடித்த விட வேண்டும் …

Read more