முடிவுக்கு வந்தது சினேகா மற்றும் பிரசன்னாவின் விவகாரத்து..! குழம்பி தவிக்கும் ரசிகர்கள்..!

0
snehaa
snehaa

தமிழ் சினிமாவில் மிகவும் சிறந்த ஜோடியாக வளம் வந்து கொண்டிருப்பவர்கள் தான் நடிகை சினேகா மற்றும் பிரசன்னா அந்த வகையில் இவர்கள் விவாகரத்து பிடித்த செய்திகள் சில சமூக வலைதள பக்கத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது ஆனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர்கள் இருவரும் இணைந்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்கள்.

தமிழ் திரை உலகில் கே ஆர் விஜயாவை தொடர்ந்து புன்னகை அரசி என பெயர் பெற்றவர்தான் நடிகை சினேகா இவர் தமிழ் மொழியில் ஆனந்தம் என்ற திரைப்படத்தில் நடிக்க தொடங்கி அதன் பிறகு பம்மல் கே சம்பந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, வசீகரா போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார்.

மேலும் நடிகை சினேகா அவர்கள் காதல் திரைப்படங்கள் மட்டுமில்லாமல் கதைக்கு மற்றும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படமான ஆட்டோகிராப், புதுப்பேட்டை, பள்ளிக்கூடம் போன்ற சிறந்த திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்துள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகைக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவர் திருமணம் ஆன பிறகு திரைப்படத்தில் நடிப்பதை முற்றிலும் தவிர்த்த நிலையில் தற்போது விளம்பர படங்கள் மற்றும் திரைப்படங்கள் என முகம் காட்ட ஆரம்பித்து விட்டார்.

மேலும் சமீப காலமாகவே சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்கள் பலரும் சினேகா மற்றும் பிரசன்னா ஆகிய இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் இவர்கள் இருவரும் பெரிய போவதாகவும் சமூக வலைதள பக்கத்தில் கூறி வந்த நிலையில் இவர்கள் மூஞ்சில் கரியை பூசும் அளவிற்கு தனது கணவனுடன் கட்டிப்பிடித்து ரொமான்ஸ் செய்யும் ஒரு அரிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளார்.

sneha-09
sneha-09