அடேங்கப்பா சிரிப்பழகி சினேகாவிற்கு இவ்வளவு அழகான மகளா..? இணையத்தில் வைரலாகும் சினேகாவின் குடும்ப புகைப்படம்..!

தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை சினேகா இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவர் பல்வேறு திரைப்படத்தில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து கெத்து காட்டி உள்ளார்.

அதுமட்டுமில்லாமல் நமது நடிகை சினேகாவிற்கு சிரிப்பழகி என்ற மறு பெயர் உண்டு அந்த வகையில் இவருடைய சிரிப்புக்கு மயங்காத ரசிகர்களே கிடையாது அந்த வகையில் நடிகர்கள் மட்டும் ஏம்மாந்தரம். இதனால் அவருடைய அழகில் மயங்கிய பிரசன்னா அவர்கள் சினேகாவை திருமணம் செய்து கொண்டார்.

மேலும் இந்த திருமணத்திற்கு பிறகாக நமது காதல் தம்பதிக்கு விஹான் மற்றும் அத்தியந்தா  என்ற மகளும் உள்ளார்கள் இந்நிலையில் தன்னுடைய மகளுடன் இருக்கும் புகைப்படத்தை முதன்முதலாக நடிகை சினேகா அவர்கள் தன்னுடைய instagram பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

மேலும் இந்த புகைப்படத்தில் நடிகை சினேகா அவருடைய மகளுடன் மட்டுமின்றி அவருடைய கணவனுடனும் மகன் என அனைவருமே  இந்த விடுமுறை நாட்களை மிகவும் பிரமாண்டமாக கொண்டாடி வருகிறார்கள்.

மேலும் நடிகை சினேகாவின் மகளுக்கு சுமார் இரண்டு வயது தான் ஆகிறது. இந்நிலையில் அவர்கள் நா வரும் ஒரே வகையான ஆடை அணிந்து புகைப் படத்திற்கு போஸ்கோ கொடுத்துள்ளார்கள் இந்த புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

sneha-011
sneha-011

இதோ அவர்களின் குடும்ப புகைப்படம்

Leave a Comment