என் புள்ள என் புள்ள என சினிமாவில் தூக்கி விட நினைத்து பல்பு வாங்கிய 5 அப்பாக்கள்.! பெரிய இயக்குனராக இருந்தும் தோற்றுப் போன இமயம்..

bharathiraja

பொதுவாகவே பெற்றோர்கள் என்றால் தனக்கு பின்னாடி தனது பிள்ளைகள் சமூகத்தில் அந்தஸ்துடன் வாழ வேண்டும் என்று நினைப்பார்கள். தான் செய்யும் …

Read more

‘பத்து தல’ நடிகரின் புதிய திரைப்படத்தில் இணைந்த நடிகர் சரத்குமார்.! வெளியான டைட்டில் போஸ்டர்..

வாரிசு நடிகராக சினிமாவிற்கு அறிமுகமாகி தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் முன்னணி நடிகராக வளர்ந்து கொண்டிருப்பவர் தான் …

Read more

ஹனிமூன் குறித்து வெளிப்படையாக பேசிய மஞ்சிமா மோகன்.! எப்போழுது.? எங்கே தெரியுமா.?

manjuma-mohan

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் இருவருக்கும் மிகவும் கோலாகலமாக திருமணம் …

Read more

மஞ்சிமாமோகன் கௌதம் கார்த்திக் திருமண அழைபிதழ் இதுதானா.! அதுக்குன்னு இவ்வளவு சிம்பிலாவா..

gowdham-karthi-manjuma-mohan

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவரான கௌதம் கார்த்திக் நடிகை மஞ்சுமா மோகன் அவர்களை விரைவில் திருமணம் …

Read more

அந்த பயம் தான் 300 வருஷம் நாம விதைச்சது வைரலாகும் கௌதம் கார்த்தியின் ஆகஸ்ட் 16 1947 டீசர்.!

movie

தமிழ் திரைவுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் பல திரைப்படங்கள் வெளிவரும் நிலையில் கடைசியாக யுத்தம் என்ற திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.

இந்நிலையில் தற்பொழுது இந்த திரைப்படத்தினை தொடர்ந்து திரைப்படத்தினை இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் பத்து தல திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன் உடன் இணைந்து கௌதம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இந்த திரைப்படத்தினை ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் தற்பொழுது பத்து தலை திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து கௌதம் கார்த்திக் நடிப்பில் வித்தியாசமான பீரியட் திரைப்படமாக தயாரிக்கியுள்ள திரைப்படம் தான் ஆகஸ்ட் 16 1947 இந்த திரைப்படத்தினை ஏ ஆர் முருகதாஸ் மற்றும் ஏ ஆர் முருகதாஸ் ப்ரொடக்ஷன்ஸ், PURPLE BULL என்டர்டைன்மென்ட் இணைந்து தயாரித்து வரும் திரைப்படத்தினை இயக்குனர் என் எஸ் பொவன்குமார் எழுதி இயக்கிவுள்ளார்.

இந்த திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் உடன் இணைந்து ரேவதி ஷர்மா கதாநாயக நடித்து வருகிறார் இவர்களைத் தொடர்ந்து விஜய் டிவியின் புகழ் ஆகஸ்ட் 16 1947 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களைத் தொடர்ந்து ஒளிப்பதிவாளர் செல்வகுமார் எஸ் கே ஒளிப்பதிவு செய்யும் ஆகஸ்ட் 16 1947 திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார் இந்நிலையில் தற்பொழுது இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சிம்பு நல்ல மனுஷன்..! அவர் மேல எந்த தப்பும் கிடையாது.? புது இயக்குனர்.

simbu-

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் சிம்பு இவர் மாநாடு திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து வெந்து தணிந்தது …

Read more

இயக்குனர் எவ்வளவு சொல்லியும் கேட்காத சிம்பு – “பத்து தல” படத்திற்கு வந்த புது தலைவலி.!

simbu-

தமிழ் சினிமாவில் பன்முகத்தன்மை கொண்ட நடிகர்களில் ஒருவர் சிம்பு இவர் நடிகராக மட்டும் சினிமா உலகில் பயணிக்காமல் இயக்குனராகவும், பாடகராகவும் …

Read more

சிம்புவின் “பத்து தல” திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை லாக் செய்த படக்குழு.! அடுத்த 100 கோடியை எடுத்து வையுங்க.. சந்தோஷத்தில் ரசிகர்கள்.!

simbu-

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் பல வெற்றி தோல்வி படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து தற்போது …

Read more

பழத்தை சுவைப்பது போல் நடிகைகளின் உதட்டை பதம் பார்த்த நடிகர்கள்.! அதுலயும் தளபதி வேற ரகம்

gautham-karthik-and-vijay

தமிழ் சினிமாவில் உள்ள நடிகையின் உதட்டில் லிப் லாக் அடித்த நடிகர்கள் மனைவிகளை முத்தமிட வைத்த இயக்குனர்கள். பொதுவாக மனைவிகளை …

Read more

கௌதம் கார்த்திக் நடிக்கும் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது.!

gawtham karthik

தற்போது சினிமாவில் வாரிசு நடிகர், நடிகைகளின் ஆதிக்கம் அதிகமாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் ஒருவர் தான் நடிகர் கௌதம் …

Read more

கௌதம் கார்த்திக் நடிக்கும் திரைப் படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் இதோ.!

gautham karthik

தமிழ் சினிமா உலகில் வாரிசு நடிகராக களம் இறங்கி பல திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் தான் கௌதம் கார்த்திக் …

Read more

புதிய நடிகையை வளர்த்து விட முயற்சிக்கும் கௌதம் மேனன்.. இனி இவர் இயக்குகின்ற படங்களில் எல்லாம் இந்த நடிகைதான் ஹீரோயின் போல..

தமிழ் சினிமாவிற்கு புதுமுக நடிகைகளின் வரவேற்பு அதிகமாக இருந்துகொண்டே இருக்கிறது அப்படி சிவலிங்கா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு …

Read more