அதிர்ச்சித் தகவல் தமிழ் சினிமா பிரபலங்களுக்கு கொரோனாவா.? ரசிகர்கள் ஷாக்.!

corona

உலக நாடுகள் முழுவதும் கொரனோ தொற்று வேகமாக பரவி வந்தது, அதே போல் இந்தியாவிலும் மிக வேகமாக பரவி வருகிறது, …

Read more

ஆலியா மானசா தனது மகளை கொஞ்சி விளையாடும் வீடியோ!! இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

alya-manasa-tamil360newz

Allya Manasa playing with her daughter The video is going viral: விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியலில் அறிமுகமான சீரியல் நடிகை ஆலியா மானசா சீரியலில் நடித்த சஞ்சீவ் கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த சீரியலின மூலம் இவர்கள் இருவருக்கும் ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது என்பது அனைவரும் அறிந்ததே.

மேலும் சீரியலில் இருவரும் இணைந்து நடிப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் ஆலியா மானசா கர்ப்பமானதால் தொடர்ந்து சீரியலில் நடிக்க முடியாமல் போனது.எனவே அவரது கணவர் மட்டும் தற்போது சீரியலில் நடித்து வருகிறார். பின்னர் இதனை தொடர்ந்து இவர்களுக்கு தற்போது அழகிய பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. மேலும் அந்த குழந்தைக்கு அய்லா செய்யத் என பெயரிட்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஆலியா மானசா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் நடனமாடும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்தவகையில் ஆலியா மானசா தனது மகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

Online class-களில் இருக்கும் பிரச்சனை குறித்து வீடியோ வெளியிட்ட ஆர் ஜே பாலாஜி. !! வைரலாகும் வீடியோ.

rj-balaji-tamil360newz

R J Balaji released video on the problem of online classes. !! The video is viral: ஆர் ஜே பாலாஜி இவர் சென்னையை சேர்ந்த வானொலி ஒலிபரப்பாளர் ஆவார். பின்னர் இதனை தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இதனைதொடர்ந்து அவர் தீயா வேலை செய்யணும் குமாரு, எதிர்நீச்சல், வல்லினம், வாயை மூடி பேசவும், வடகறி, நானும் ரவுடிதன், வேலைக்காரன், தானா சேர்ந்த கூட்டம், புகழ், எல்கேஜி, தேவி 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் அதனைதொடர்ந்து தற்போது இவர் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் வால்டர்,  இந்தியன் 2, மூக்குத்தி அம்மன் போன்றவையாகும். நடிகர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியாகவிருக்கும் திரைப்படம் மூக்குத்தி அம்மன். இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா அவர்கள் நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

நடிகர், இயக்குனர் மற்றும் சமூக ஆர்வலருமான ஆர்ஜே பாலாஜி அவர்கள் தற்போது நடத்தப்பட்டு வரும் ஆன்லைன் கிளாஸ் குறித்து வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் செல்போனையோ கணினியையோ தொடர்ந்து பல மணி நேரம் பார்த்தால் பெரியவர்களுக்கே பிரச்சனை வருகிறது. அப்படி இருக்க எப்படி சிறு குழந்தைகள் இதை சமாளிப்பார்கள். இது குழந்தைகளுக்கு மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்தும்.

அதுமட்டுமில்லாமல் அனைவரின் வீட்டிலும் ஆன்லைன் கிளாஸ் அட்டென்ட் பண்ண வசதியும் இருப்பதில்லை. எனவே சம்பந்தப்பட்ட கல்வியாளர்கள் இதுகுறித்து மாற்று வழியை கண்டறிய வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆர் ஜே பாலாஜி வெளியிட்ட இந்த வீடியோவிற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

https://youtu.be/xzwhy3gllKw

பட வாய்ப்பு இல்லாததால் பிகினியில் அடி மட்டத்திற்கு இறங்கிய சதா.!! அதுக்குன்னு இப்படியா.?

sada

தமிழ் சினிமாவில் 2005 ஆம் ஆண்டு ஜெயம்  திரைப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து பிரபலமடைந்தவர் சதா, அதேபோல் …

Read more

ரோகித் சர்மா தனது மகளுடன் விளையாடும் வீடியோ!! பார்த்த ரசிகர்களுக்கு “அஜித்தின் கண்ணான கண்ணே” நினைவுக்கு வருகிறது என பதிவிட்டுள்ளனர்.

rohitsharma-tamil360newz

Watching the video of Rohit Sharma playing with his daughter, fans have reported that Ajith’s Kanana kanney song moment remembers them: ரோகித் சர்மா இந்திய துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் ஒரு வலதுகை மட்டையாளர். மும்பை மாநில அணிக்காக உள்ளூர் போட்டிகளிலும, இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி தலைவராகவும் விளையாடி வருகிறார். ஐபிஎல் போட்டிகளில் இறுதி சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிராக விளையாடி மும்பை இந்தியன்ஸை வெற்றி பெறச் செய்வார்.

ரோகித் சர்மா T20 போட்டிகளில் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி ஸ்டேடியத்தை கதறிவிடுவார். இந்த வருட ஐபிஎல் போட்டிகளுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த நிலையில் கொரோனா காரணமாக விளையாட்டு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள இவர் அவ்வப்போது மகளுடன் இருக்கும் தருணங்களை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களாக இணையதளத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ரோகித் சர்மா தனது மகள் சமீராவுடன் இருக்கும் வீடியோக்களை இணையதளத்தில் பதிவிட்டு வருவதை பார்த்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

இவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்தால் அவர்களின் ரசிகர்களுக்கு அஜித்தின் விசுவாசம் படத்தில் கண்ணான கண்ணே பாடல் நினைவுக்கு வருகிறது என பதிவிட்டுள்ளனர். தற்போது அவரது மகளுடன் மகிழ்ச்சியாக விளையாடும் அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

https://www.facebook.com/mumbaiindians/videos/947788669002274/?t=0

கொரோனா ஊரடங்கில் மற்ற நடிகர்களைப் போல் சுயநலமாக இல்லாமல் சமூகத்திற்காக தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் சல்மான் கான்.!! இணையதளத்தில் வைரலாகும் வீடியோ.

salmankhanactor

Like other actors in the Corona Curfew, Salman Khan is a self-sacrificing socialite. The video is viral on the website: கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள நடிகர், நடிகைகள் சமைப்பது, உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோக்களை தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அந்த வகையில் நடிகர் சல்மான் கான் இந்த கொரானா ஊரடங்கு காலத்தில் மாட்டு வண்டியின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு மளிகை பொருட்களை அவர்களின் வீட்டுக்கு கொண்டு போய் சேர்த்தார். அதுமட்டுமல்லாமல் நிதி உதவியையும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த ஊறடங்கு காலத்தில் இரண்டு பாடல்களை வீடியோ ஆல்பமாக வெளியிட்டு தனது யூடியூப் சேனலை பிரபலமடைய செய்தார். இதை தொடர்ந்து ஜூன் 5 அன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அவரது ஃபார்ம் ஹவுஸ்  இருகின்ற சாலையை தனது நண்பர்களுடன் சேர்ந்து சுத்தப்படுத்தி அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்த வீடியோவிற்கு சுவாச் பாரத் மற்றும் உலக சுற்றுச்சூழல் தினம் ஹேஷ்டேக்களுடன் வீடியோவாக பதிவிட்டார். தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

டிக் டாக்கில் அசத்தும் பிக்பாஸ் பிரபலம் வைரலாகும் வீடியோ!!

raizawilson-tamil360newz

bigboss actress tiktok video: ரைசா வில்சன் விஜய் டிவி தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1னில் கலந்து கொண்டு பிரபலமானார். இவர் ஒரு மாடலிங் அழகி மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் இதற்கு முன் சினிமாவில் சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து பியார் பிரேமா காதல், தனுசு ராசி நேயர்களே போன்ற திரைப்படங்களில்  ஹீரோயினாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து தற்போது காதலிக்க யாருமில்லை, ஆலிஸ், #love, எஃப்ஐஆர் போன்ற திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கிறார்.

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் வீட்டிலேயே உள்ள நடிகர், நடிகைகள் அவ்வப்போது தனது சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அந்தவகையில் நடிகை ரைசா வில்சனும் தனது சமூக வலைதளப் பக்கங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் இவர் ரசிகர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டு அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்.

மேலும் இவர் தற்போது டிக்டாக்கில் ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் என்ற பாடலுக்கு டிக் டாக் செய்து வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

முகச்சவரன் செய்யக் கூட நேரமில்லை.! ஒட்டு மொத்த மக்களின் பாராட்டை பெரும்ஆம்புலன்ஸ் டிரைவர்.!

munkala-veerar

கொரோனா என்ற ஒற்றை சொல் உலக நாடுகளை மிகப்பெரிய அளவில் அச்சுறுத்தி வருகிறது. இந்நோயினை தடுக்க பல நாட்டு அரசுகளும் …

Read more

உங்களால் முடிந்தால் இந்த பிரபல நடிகை யார் என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.!! சின்ன வயசுல அட்டைப் படத்திற்கு போஸ் கொடுத்த நடிகை.

popular-actress

find out the famous actress: உலகம் முழுதும் பரவி வரும் கொரோனா வைரஸின் காரணமாக இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு …

Read more

கொரோனா டெஸ்ட் முடிவை வெளியிட்ட பிரபல நடிகர்.! வைரலாகும் ரிப்போர்ட்

prithiviraj

நடிகர் பிரித்திவிராஜ் தனக்கு எடுக்கப்பட்ட கொரோனா டெஸ்ட் முடிவை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். நடிகர் பிரித்திவிராஜ் ஆடுஜீவிதம் என்ற …

Read more

அமரகாவியம் பட நடிகைக்கு சத்தமில்லாமல் நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்!! மாப்பிளை இவர் தானா.

Miya-George-tamil360newz

amarakaviyam movie actress engagement: நடிகை மியா ஜார்ஜ் தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான அமரகாவியம் என்ற திரைப்படத்தின் …

Read more