சென்னை அணியின் கேப்டன் இவர்தான்.! கே எஸ் விஸ்வநாதன் அதிரடி பேட்டி…

csk

10 அணிகள் பங்குபெறும் 16வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரலில் தொடங்கவிருக்கிறது. இதனை தொடர்ந்து …

Read more

வயசான சிங்கத்தை அணியில் இருந்து ஒதுக்கிய சென்னை அணி.! தலையில் கைவைத்த csk ரசிகர்கள்…

csk

2022 கான ஐபிஎல் போட்டி முடிந்து நான்கு மாதங்கள் ஆகிய நிலையில் அதற்குள் 2023 கானா ஐபிஎல் போட்டி ஏலம் …

Read more

வேக புயல் பும்ரா இந்த 6 பந்து விச்சாளர்களைப் போல் பந்து விசியுள்ளார்.! யார் அந்த நபர்கள் தெரியுமா.?

bumrah

bumra bowling video: இந்திய அணிக்கு ஆண்டுதோறும் புதுவிதமான பவுலர்கள் தனது திறமையை வெளிப்படுத்தி இந்திய அணியில் இடம் பிடித்து வந்தாலும் அவர்கள் நிலைத்து நிற்க தனது பயிற்சியை விரிவு படுத்தினால் மட்டுமே அது முடியும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இதனை ஒரு சில பவுலர்கள் ஆரம்பத்தில் என்ன பவுலிங் செய்து வருகிறதோ அதையே பின்பற்றுவது வழக்கம்.

ஆனால் ஒருசில பவுலர்கள் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டு அவர்களைத் திணறடித்து வழக்கம் அப்படி இந்திய அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் கிடைத்தவர் தான் ஜஸ்பிரித் பும்ரா. இவர் குஜராத்தில் பிறந்த இவர் ஸ்டேட் அணிக்காக விளையாடி வந்த இவரை உடனடியாக மும்பை இந்தியன்ஸ் அணியை ஐபிஎல் ஏலத்தில் எடுத்தது எடுத்தவுடன் இவரது அசுர வேகத்தை பார்த்தவுடன் அவரை மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாட வைத்தது.

தனது சிறந்த பங்களிப்பை ஒவ்வொரு ஆண்டும் கொடுத்ததன் மூலம் இவர் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிமேல் வெற்றியைக் குவித்தது.இதனை அறிந்த இந்திய அணியும் உடனடியாக அவரை இந்திய அணியில் கமிட் செய்தது அங்கேயும் தனது சிறந்த பவுலிங்கை வெளிப்படுத்தி இதன் மூலம் தற்போது அவர் உலக அளவில் நம்பர் 1 ஆக மாறி உள்ளார்.

இவர் குறைந்த தூரமே எடுத்துக்கொண்டு அதிக வேகத்தில் தனது பந்து வீச்சை வீசுவதன் மூலம் தற்போது இவரது பந்தை அடிக்க பலரும் சிரமப்பட்டு வருகிறார்கள் மேலும் முன்னணி பயிற்சியாளர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இந்த குறிப்பிட்ட தூரத்தில் இவ்வளவு வேகத்தில் எப்படி பந்துவீச முடிகிறது என அவரிடம் கேட்டு வருகின்றனர்.

இவர் தற்போது ஐபிஎல் சீசன் தொடங்கி உள்ளதால் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இல் தனது பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.

அப்போது வளைய பயிற்சியின் பொழுது அவரது பௌலிங் ஸ்டைல கைவிட்டுவிட்டு வேறு விதமான ஆறு பந்து வீச்சாளர்களின் ஸ்டைலை பின்பற்றி வீசியுள்ளார் பும்ரா இந்த ஆறு பந்துவீச்சாளர்கள ஸ்டைல் இதுதான் முனாஃப் படேல், மெக்ராத் ,கேதர் ஜாதவ், மிசேல் ஸ்டார்க், ஸ்ரேயாஸ் கோபால் மற்றும் அனில் கும்ப்ளே.

அத்தகைய வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணி தனது வெப்சைட்டுகளில் வெளியிடப்பட்டுள்ளன.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.